உலகின் மிக பெரிய கண்கள் யாருடையவை தெரியுமா ??
Giant squid எனும் கடல் பிராணியின் உடையது...
இதன் அளவு 15 இன்ச்..
(மனித கண்கள் 1.5 அல்லது 2 இன்ச் மட்டுமே )
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment