🌷 நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகும்.
🌷 மனிதர்கள் 60 வயதை கடக்கும் பொழுது அவர்களது நாக்கின் ருசி அறியும் சுவை மொட்டுகள் 40% அழிந்துவிடும்.
🌷 மிகவும் லேசான உலோகம் "லித்தியம்".
🌷 உலகின் நீந்தத் தெரியாத ஒரே மிருகம் ஒட்டகமாகும்.
🌷 "பையா" என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.
🌷 மிகக் குறுகிய காலப் போர் என வரலாற்றில் பதிவானது, 1896ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜான்ஜிபாருக்கும் இடையே நடந்த போர் தான்.
🌷 பெண்களைக் காட்டிலும் ஆண்களால் மிகச் சிறிய எழுத்துக்களைக் கூட படிக்க முடியும்.
🌷 ஆண்களைக் காட்டிலும் பெண்களால் சிறிய ஒலிகளைக் கூட கூர்ந்து கேட்க முடியும்.
🌷 வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
🌷 சந்திரன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும்போது நீங்கள் சிறிது எடை குறைவாக இருப்பீர்கள்.
🌷 இரைக்காக காத்திருக்கும் போது நைல் முதலை 2 மணி நேரம் வரை அதன் மூச்சை பிடித்து கொண்டே இருக்க முடியுமாம்.
🌷 கடற்குதிரையால் எதிர் திசைகளில் அதன் கண்களை நகர்த்த முடியும்.
🌷 ஜெல்லிமீன்களுக்கு மூளை இதயம் மற்றும் எலும்புகள் இல்லை.
🌷 மான்களுக்கு பித்தப்பை இல்லை.
No comments:
Post a Comment