தொன்மா (dinosaur) என்பது ஊர்வன வகுப்பில் திரியாசிக்கு யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களக் குறிக்கின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சி இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அறுதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கின்றன.
இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து திரியாசிக்கு -கிரட்டேசியசு யுகங்கள் வரை தொடர்ந்து கிரட்டேசியசு-பாலியோயீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.
தொன்மா என்ற சொல்லானது பண்டைய யுகத்தில் வாழ்ந்து அழிந்து போன அனைத்து வகையான தொல் விலங்குகளையும் குறிக்கப்பயன்படும் சொல்லாகும்...
இன்றை இந்தியா அன்றைய தமிழர்களின் குமரிக்கண்டத்தில் இருந்து ஒரு பாகம் நாவலன் தீவில் தான் அதிகமாக இருந்தது. இன்றை இந்தியாவாக மாறியது தமிழர்களின் வாழ்விடம்.
———————— DINOSAUR = தொன்மா —————————
- Archosaur = அரையச்சாரை , ஆளுஞ்சாரை
2. Archaeopteryx = பழம்பறவை
3. Pelycosaur = பாண்டிற்சாரை ( பாண்டில்= கிண்ணம், bowl)
4. Dimetrodon = இருமாத்திர மூரன், திமிற்சாரை (திமில் = பெருமுதுகு )
5. Ichthyosaur = மீனச்சாரை
6. Triceratop = முக்கொம்பான், முக்கொம்புச்சாரை
7. Sauropodamorpha = சாரைப்பாத மால்பி
8. Sauripoda = சாரைப்பதமி
9. Theropod = திடுப்பதமி
10. Sauropod = சாரைப்பதமி
11. Ceratosaur= கொம்புமுகச்சாரை
12. Spinosaur = தண்டுச்சாரை
13. Carnosaur = ஊனுண்ணிச்சாரை
14. Allosaurus= எற்துணுச்சாரை

15. Heterodontosaurid = வேறியபற்சாரை
16. Saurischia = மூட்டுடைசாரை, இடையுடைசாரை
17. Therizinosaur = கொய்தறிச்சாரை
18. Oviraptorosaur = முட்டைகவர் சாரை
19. Dromaeosaur = பரிசாரை (பரிதல் = ஓடுதல்)
20. Toodontid = ஊறுமூரன்
21. Staurikosaurus = தென்குறுமுனைச் சாரை
22. Prosauropod = புறசாரைப்பதமி
23. Diplodocoid = நீள்வாற்சாரை
24. Macronarian = மாகியன்கள் , மாகநொசியன்கள்
25. Brachiosaurid = சிவிங்கிச்சாரை, பெருகழுத்துச்சாரை
26. Titanosaurian = சிறுதலைநீட்டுசாரை, தேவசாரை
27. Echinodon = கூர்மூரன்
28. Thyreophoran = கவசப்பொறையன்
29. Ankylosauria = பரணச்சாரை (பரம், பரணம் = கவசம்)
30. Stegosauria = அகட்டுச்சாரை
31. Ornithopod = புட்பதமி
32. Hadrosaurid = வாத்துச்சொண்டுச் சாரை
33. Pachycephalosaur = என்புத்தலைச் சாரை
34. Ceratopsian = கொம்புத் தலையன்
35. Camptosaurus = வளை சாரை
36. Iguanodon = தடிமூரன் (மூரல் = பல்)
37. Dryosaurus = செந்தூரச்சாரை
38. Nigersaurus = நக்கச்சாரை
39. Nodosaurid = முன்தூம்புச் சாரை
40. Ornithomimosaur = புள்வலிச்சாரை
41. Microraptor = நூக இரைகவரி
42. Microvenator = நூகவில்லி (வில்லி= hunter)
43. Camarasarus = அறைச்சாரை, காம்பரைச் சாரை
44. Megalosaurus = மீகியசாரை
45. Suchosaurus = முதலைச் சாரை
46. Tyrannosaurus = கொடுங்கோச் சாரை
47. Sinosauropteryx = சீனச்சாரைச்சிறகி.
48. Pterosaurus = பட்டச்சாரை
49. Ammosaurus = மணற்சாரை
50. Eoraptor = கோண்மாச்சாரை
51. Saurosuchus = சாரைவிடங்கர், சாரைக் கோதிகை
52. Phytosaur = மரச்சாரை
53. Centrosaurus = கூர்ச்சாரை
54. Deinonychus = திடுவுகிரி
55. Huayangosaurus = முட்தாங்கி ச் சாரை
56.Parasaurolophus = புறத்துச்சற்சாரை (துச்சல் = crest)
57.Marginocephalia = விளிம்புத் தலையன்
58. Scelidosauridae = காற்சாரை.
59)rajasaurus = அரசசாரை
இந்த தொன்மாவின் புதைபடிமங்கள் இந்தியாவில் தான் முதன் முதலில் கிடைத்துள்ளன.... எனவே இவர் நம் ஊருக்காரர்……….
✔ இந்தியாவில் கிடைத்த தொன்மாக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்:
✔ தமிழ் நாட்டில் கிடைத்த தொன்மாக்கள் வாழ்ந்ததற்க்கான ஆதாரங்கள்:
//These eggs about 5 to 8 inches in diameter dating back 140 million years. These clusters containing eight eggs of spherical eggs of dinosaurs. They were lying in sandy nests of about four feet under volcanic ash from the Deccan eruptions.//
//Each egg is the size of a football - about 13 to 23cm in diameter, lying buried in sandy nests.//
- சாரைப்பதமி இங்கு வாழ்ந்துள்ளது
No comments:
Post a Comment