முட்டையை வேகவைக்கும் பொழுது வெள்ளைக் கருவும் , மஞ்சள் கருவும் எப்படி ஒன்றுக்கொன்று சேராமல் இருக்கின்றன ????
முட்டைக்குள் இருக்கும் இரு கருக்களும் வெவ்வேறு வெப்பநிலையில் திடம் அடைவதால் தான் அவை ஒன்றுக்கொன்று சேராமல் கிடைக்கின்றன.
மஞ்சள் கரு !!!!
வெள்ளைக் கருவைவிட தாமதமாகத்தான் திடம் அடையும்.
ஆப்பாயில் ரகசியம் புரிந்ததா?
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment