பூண்டு
பூண்டு மருத்துவத்தின் பரிசு.
உணவுகளே மருந்தாக மாறுகிறது.
இன்றை தலைமுறை குழந்தைகள் பூண்டு சாப்பிடுவது இல்லை.
காரணம் இதில் உள்ள காரமான சத்துகள் தான்.
இதை சமையல் வல்லுனர்கள் சமைக்க பயன்படுத்துவதை போல் !!!
நம்முடைய குழந்தைக்கு சமைத்தால் பூண்டு சுவையாக இருக்கும்.
குழந்தைகளும் இதை நன்கு ருசித்து உண்ணுவார்கள்.
மேலும் இந்த காணொளியில் உள்ள நன்மைகளை காணுங்கள்.
பயன் பெறுங்கள்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment