Pages

Thursday, 5 April 2018

நாயுடன் வாக்கிங் போகும்போது புற்களை ஆடுபோல மேய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?


நாயுடன் வாக்கிங் போகும்போது புற்களை ஆடுபோல மேய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?


 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வுப்படி நாய்கள் புற்களை தின்னும் சதவிகிதம் 68 என்றும் நோய் வந்தால் புற்களை மேய்கின்றன என்ற பிரிவில் நாய்களின் சதவிகிதம் 28 என முடிவுகள் வந்தன.
ஓநாய்கள் தம் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகளைக் கொல்ல புற்களைத் தின்னும். ஓநாய் பாரம்பரியத்தைச் சேர்ந்த நாய்களும் அதே காரணத்திற்காக புற்களைத் தின்றிருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.     

No comments:

Post a Comment