Pages

Tuesday, 20 March 2018

தெய்வ மொழி தூய தமிழ் சொற்கள் !!! பாகம் ஐந்து

 இணையம் கணினி தொடர்பான ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை ஆங்கில அகரவரிசையை அடிப்படையாக கொண்டு வரிசைப்படுத்தியுள்ளோம்.


Icon - உருச்சின்னம்/படவுரு

Identity - அடையாளம்

iDNS - வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்

iDomain -  வலைக்கொற்றம்

Ignore - புறக்கணி

Image - படிமம்

Import - இறக்கம்

Incompatible - முரண்பாடு

Indefinite - திட்டமிடாத

Index - சுட்டெண்

Index variable - சுட்டுமாறி

Information - தகவல்

Information data - தகவல் தரவு

Information super highways - தகவல் மீப் பெருவழிகள்

Information technology - தகவல் தொழில்நுட்பம்

Input unit - உள்ளீட்டுப் பகுதி

Insert - உள்ளிடு/செருகு

Install - நிறுவு

Installation - நிறுவுதல்

Integrated chips - சுற்றமைப்புச் சில்லுகள்

Integrated circuit chips - ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்

Inter language - மொழியிடை

Interactive sites - ஊடாட்ட தளங்கள்

Interests - ஆர்வங்கள்

Interface - இடைமுகம்/இடைமுகப்பு

Internal - உள்ளக

Internal error - உள்ளகத் தவறு

International - பன்னாட்டு

International (DNS) - பன்னாட்டுக் (கொப்பெகம்)

Internet - இணையம்

Internet protocol address - இணைய நெறிமுறை முகவரி

Internet protocol (IP) - இணைய நெறிமுறை

Internet service provider (ISP) - இணையச் சேவை வழங்குனர்

Interpreter - வரிமொழிமாற்றி/இடைமாற்று

Invalid - செல்லாத/செல்லுபடியாகாத

Invention - கண்டுப்பிடிப்பு

Italic text - சாய்வெழுத்து

Iteration - பன்முறைச் செய்தல்

Key - விசை

Keyboard - விசைப்பலகை/தட்டச்சுப்பலகை

Keypad - விசைத்தளம்

Keyword - குறிப்புச்சொல்

Landscape - அகலவாக்கி

Laptop computer - மடிக்கணினி

Layout - தளவமைப்பு

LCD Monitor (Liquid Crystal Display) - திரவ பளிங்குத் திரையகம்

Left click - இடதுச் சொடுக்கு

Lexing error - தொகுத்தல் தவறு

License - உரிமம்

Light pen - எழுதுகோல்

Line - கோடு/வரி

Link - இணைப்பு/தொடுப்பு

List - பட்டியல்

Live - நேரடி

Log in - புகுபதி/உற்புகு

Log out - விடுபதி/வெளியேறு

Save - சேமி

Save as - என சேமி

Scanner - வருடுபொறி

Screensaver - திரைக்காப்பு

Search - தேடு/தேடல்

Search engine - தேடு பொறி

Search query - தேடல் வினா

Search - தேடல்/தேடு

Section - பகுதி

See also - இவற்றையும் பார்

Select - தேர்வுசெய்

Sensor - உணரி

Server - வழங்கி

Sessions - அமர்வுகள்

Setting - அமைப்புகள்

Share my profile - எனது சுயவிவரத்தை பகிர்

Shared files - பகிரப்பட்ட கோப்புகள்

Shareware - பகிர்மானம்

Shortcut - குறுவழி/குறுக்குவழி

Show all - எல்லாம் காண்பி

Shutdown - அணை/மூடு

Sign in - புகுபதிகை/புகுபதிவு

Sign off - விடுபதிகை/விடுபதி

Sign out - வெளியேறு

Single click - தனிச் சொடுக்கு

Sister Projects - பிற திட்டங்கள்

Site feed - தள ஓடை

Socket - பொருத்துவாய்

Software - மென்பொருள்

Software package - மென்பொருள் பொதி

Sorting algorithms - தீர்வு நெறிகள்

Sorting and searching - வரிசையாக்கமும் தேடலும்

Sound Card - ஒலிக்கிரமி

Source code - மூலவரைவு

Source - மூலம்

Space - வெளி/இடைவெளி

Spacing - இடைவெளியிடல்

Spam - எரிதம்

Speaker - ஒலிப்பெருக்கி

Special pages - சிறப்பு பக்கங்கள்

Specification - விவர வரையறை

Spell checker - சொற்பிழை திருத்தி

Split - பிரிப்பு

Spooler - சுருளி

Spreadsheet - விரித்தாள்

Standard - நியமம்/தரப்பாடு

Standardisation - தரப்படுத்துதல்

Stats - புள்ளிவிவரங்கள்

String literals - சர மதிப்புருக்கள்

Structured programming - கட்டுரு நிரலாக்கம்

Stub- குறுங்கட்டுரை

Subtitle - துணையுரை

Suffix - பின்னொட்டு

Super Computer - மிகுவேகக் கணினி/மீக்கணினி

Support - உதவி

Syntax error - தொடரமைப்புத் தவறு

Sysop - முறைமைச் செயற்படுத்துனர்

System operator - கட்டக இயக்குநர்

System programmer - கட்டக நிரலாளர்

System - கட்டகம்

Tab - தத்தல்

Technology - தொழில் நுட்பம்

Template - வார்ப்புரு

Terminal - முனையம்

Terms of service - சேவை விதிமுறைகள்

Text formatting - உரை வடிவம்

Text to speech - உரையை பேச்சாக்குதல்

Text to voice - உரையைக் குரலாக்குதல்

Theme - தோற்றக்கரு

Theory - தேற்றை

Thesis - தேற்று

Time zone - நேரவலையம்

Title - தலைப்பு

Toolbar - கருவிப்பட்டை

Top level domain - உயர் மட்டக் கொற்றம்

Transistor - திரிதடையம்

Trash - குப்பை

Uncategorized -வகைப்படுத்தப்படாதவை

Undo - செய்தவிர்/செய்ததைத் தவிர்

Unit - பிரிவு

Update - இற்றைப்படுத்து

Upgrade - மேம்படுத்து/மேம்படுத்தல்

Upload - பதிவேற்று

URL - (இணைய) முகவரி

User - பயனர்

User account - பயனர் கணக்கு

User’s guide - பயனர் வழிக்காட்டி

Utility - பயனமைப்பு

Vandalism - நாசவேலை

Variable - மாறி/மாறுப்படுகிற

Version - பதிப்பு

Video blog - ஒளிதப் பதிவு

Video - ஒளிதம்/காணொளி

View profile - சுயவிவரம் காண்பி

View - பார்வை

Viewer - பார்வையாளர்

Virtual server - மெய்நிகர்ச் சேவையகம்

Virus - நச்சுநிரல்

Visitor - வருகையாளர்

Voice mail - குரலஞ்சல்

Voice recognition - குரலறிதல்/குரல் இணங்காண்பி

Volume - ஒலியளவு

Watch list - கவனிப்புப் பட்டியல்

Watch - கவனி

Website - இணையத்தளம்

Window - சாளரம்

Wireless - கம்பியில்லா

Wish list - விருப்பப்பட்டியல்

Wizard - வழிகாட்டி

Word processor - சொற் செயலி

Working environment - பணிச்சூழல்

Worksheet - பணித்தாள்

Workstation - பணிநிலையம்

World Wide Web (WWW) - வைய விரிவு வலை.


         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
தமிழ் அறிந்தாரிடம் !!!
தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment