நிஜமான கால பயணி இவரே !!!!!!
ஒளி வேகத்தில் கால பயணம் நிகழும் என்று ஐன்ஸ்டைன் சொல்லி இருப்பது நமக்கு தெரியும்.
ஒளிக்கு நெருக்கமான வேகத்தில் எவ்வளவு நெருங்குகிறோம் என்பதை பொறுத்து அந்த பயணம் நாம் அளக்க முடிய கூடிய விதமாக இருக்கும்.
நமது வேகத்துக்கு ஏற்ப நாம் அனைவருமே நேரத்தில் பயணம் செய்பவர்கள் தான் . ஆனால் அவைகள் அளக்க முடியாத அளவு மிக மிக மிக குறைவான அளவு.
ஆனால் நாம் அளக்கும் படி அப்படி நிஜமாக டைம் டிராவல் செய்த ஒரே மனிதன் sergei krikaleve எனும் ருஷ்ய விண்வெளி வீரர் தான் காரணம் அவர் கிட்ட தட்ட 29 ஆயிரம் கிலோமீட்டர் எனும் அசுர வேகத்தில் 803 நாட்கள் விண்வெளியில் சுற்றியவர்.
(இதன் படி சார்பியல் கணக்கு படி அவர் பயணித்த கால பயண தொலைவு எவ்வளவு தெரியுமா வெறும் 21 மில்லி செகண்ட் எதிர்காலத்தில் பயணம் செய்து இருக்கிறார் அவர்.)
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment