" North America "
என்றால் என்ன ???
இதென்ன கேள்வி அது ஒரு நாட்டின் பெயர் என்று நினைக்கலாம் ஆனால் அது ஒரு நெபுலா வின் பெயரும் கூட என்பது தெரியுமா ?
படத்தில் நீங்கள் காண்பது இடது பக்கம் north america நெபுலா... மற்றும் வலது பக்கம் pelican நெபுலா .
இந்த பெயர் காரணம் இது பார்க்க நார்த் அமெரிக்க வரைபடம் போல இருப்பதால் தான்.
இவை இரண்டும் தூசுகளால் இரண்டாக பிரிக்க பட்ட ஒரே நெபுலா தான் என்பது குறிப்பிட தக்கது .
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment