பரவாயில்லை என்பது தமிழ்ச்சொல் என்பதற்கு சரியான உதாரணம் இல்லை என்பது அனைவருவம் அறிந்த ஒன்று.
ஆனால் அதற்கு இணையான தமிழ்ச்சொல்லை, இன்றைய மலையாளத்திலும் பயன்படுத்துவது தான் வியப்பானதாகும்.
தமிழ் சொல்லை பயன்படுத்தும் மலையாள மக்களின் சொல்லும் தமிழே "தரக்கேடில்லா" -
இன்னும் சிறப்பாக கூறினால் ,
தரத்தில் கேடில்லை என்று அழகாக சொல்லப்படுகிறது.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.செண்பக பிள்ளை அவர்களுக்கு , மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment