துப்பாக்கி(படைக்கலம்) என்பது தூய தமிழ் பெயர்.
துப்பாக்கி தமிழ்ச் சொல்லின் விளக்கம்.
துப்பு (=விசை, உமிழ், பொருள், ஆயுதம் ) + எக்கு (=தாக்கி ஊடுருவு) + இ = துப்பெக்கி ==) துப்பாக்கி = தாக்கி ஊடுருவும் பொருளை விசையுடன் உமிழும் ஆயுதம்.
மேற்கண்ட அத்தனைப் பொருட்களும் அகராதியில் உள்ளவையே.
துருக்கி மொழிச் சொல்லான துபேக்கிற்கும் தமிழே மூல ஆதாரம் .
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment