Ocean' என்னும் பெருங்கடல் சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் யாவை?

'Ocean' என்னும் பெருங்கடல் சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள்:
- அகத்தியா
- அம்பரம்
- அம்புதி
- அளக்கர்
- கடும்புனல்
- கிடங்கர்
- சகரநீர்
- சாகரம்
- தரணிபூரம்
- தாரீடம்
- நித்தியம்
- நீந்து
- நேமி
- பரப்பு
- பராங்கவம்
- பாராவாரம்
- பெருங்கடல்
- பெருநீர்
- பேராழி
- பேரு
- மாக்கடல்
- மாதங்கம்
- மாதோயம்
- மாநீர்
- வாரகம்
- வாரிதி
- புறவாழி, வேலாவலையம், வளைநீர் - பெரும்புறக்கடல்-(The outermost ocean surrounding the seventh annular continent)
- கசம், அழுவம், ஆழி, நீராழி - ஆழ்கடல்
- வேலாழி = (வேல்-பகை) பகை நிறைந்த ஆழ்கடல்
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. நன்னிச் சோழன் அவர்களுக்கு
மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment