Pages

Sunday, 1 November 2020

டைனோசரின் தமிழ் தூய பெயர் தொன்மா !!! இந்தியாவில் பல இடங்களில் இதன் படிவம் உள்ளது.


தொன்மா (dinosaur) என்பது ஊர்வன வகுப்பில் திரியாசிக்கு யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களக் குறிக்கின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சி இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அறுதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கின்றன.

இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து திரியாசிக்கு -கிரட்டேசியசு யுகங்கள் வரை தொடர்ந்து கிரட்டேசியசு-பாலியோயீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.

தொன்மா என்ற சொல்லானது பண்டைய யுகத்தில் வாழ்ந்து அழிந்து போன அனைத்து வகையான தொல் விலங்குகளையும் குறிக்கப்பயன்படும் சொல்லாகும்...

இன்றை இந்தியா அன்றைய தமிழர்களின் குமரிக்கண்டத்தில் இருந்து ஒரு பாகம் நாவலன் தீவில் தான் அதிகமாக இருந்தது. இன்றை இந்தியாவாக மாறியது தமிழர்களின் வாழ்விடம்.

———————— DINOSAUR = தொன்மா —————————

  1. Archosaur அரையச்சாரை , ஆளுஞ்சாரை

2. Archaeopteryx பழம்பறவை

3. Pelycosaur பாண்டிற்சாரை பாண்டில்= கிண்ணம், bowl)

4. Dimetrodon இருமாத்திர மூரன், திமிற்சாரை (திமில் = பெருமுதுகு )

5. Ichthyosaur மீனச்சாரை

6. Triceratop முக்கொம்பான்முக்கொம்புச்சாரை

7. Sauropodamorpha சாரைப்பாத மால்பி

8. Sauripoda சாரைப்பதமி

9. Theropod திடுப்பதமி

10. Sauropod = சாரைப்பதமி

11. Ceratosaurகொம்புமுகச்சாரை

12. Spinosaur தண்டுச்சாரை

13. Carnosaur ஊனுண்ணிச்சாரை

14. Allosaurusஎற்துணுச்சாரை

15. Heterodontosaurid வேறியபற்சாரை

16. Saurischia மூட்டுடைசாரை, இடையுடைசாரை

17. Therizinosaur கொய்தறிச்சாரை

18. Oviraptorosaur முட்டைகவர் சாரை

19. Dromaeosaur பரிசாரை (பரிதல் = ஓடுதல்)

20. Toodontid ஊறுமூரன்

21. Staurikosaurus = தென்குறுமுனைச் சாரை

22. Prosauropod புறசாரைப்பதமி

23. Diplodocoid = நீள்வாற்சாரை

24. Macronarian மாகியன்கள் , மாகநொசியன்கள்

25. Brachiosaurid சிவிங்கிச்சாரை, பெருகழுத்துச்சாரை

26. Titanosaurian சிறுதலைநீட்டுசாரை, தேவசாரை

27. Echinodon கூர்மூரன்

28. Thyreophoran கவசப்பொறையன்

29. Ankylosauria = பரணச்சாரை (பரம், பரணம் = கவசம்)

30. Stegosauria அகட்டுச்சாரை

31. Ornithopod புட்பதமி

32. Hadrosaurid = வாத்துச்சொண்டுச் சாரை

33. Pachycephalosaur என்புத்தலைச் சாரை

34. Ceratopsian கொம்புத் தலையன்

35. Camptosaurus வளை சாரை

36. Iguanodon தடிமூரன் (மூரல் = பல்)

37. Dryosaurus செந்தூரச்சாரை

38. Nigersaurus = நக்கச்சாரை

39. Nodosaurid = முன்தூம்புச் சாரை

40. Ornithomimosaur புள்வலிச்சாரை

41. Microraptor = நூக இரைகவரி

42. Microvenator நூகவில்லி (வில்லி= hunter)

43. Camarasarus அறைச்சாரை, காம்பரைச் சாரை

44. Megalosaurus மீகியசாரை

45. Suchosaurus = முதலைச் சாரை

46. Tyrannosaurus கொடுங்கோச் சாரை

47. Sinosauropteryx சீனச்சாரைச்சிறகி.

48. Pterosaurus பட்டச்சாரை

49. Ammosaurus மணற்சாரை

50. Eoraptor கோண்மாச்சாரை

51. Saurosuchus சாரைவிடங்கர், சாரைக் கோதிகை

52. Phytosaur மரச்சாரை

53. Centrosaurus கூர்ச்சாரை

54. Deinonychus திடுவுகிரி

55. Huayangosaurus முட்தாங்கி ச் சாரை

56.Parasaurolophus புறத்துச்சற்சாரை (துச்சல் = crest)

57.Marginocephalia விளிம்புத் தலையன்

58. Scelidosauridae காற்சாரை.

59)rajasaurus = அரசசாரை

இந்த தொன்மாவின் புதைபடிமங்கள் இந்தியாவில் தான் முதன் முதலில் கிடைத்துள்ளன.... எனவே இவர் நம் ஊருக்காரர்……….

✔ இந்தியாவில் கிடைத்த தொன்மாக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்:

✔ தமிழ் நாட்டில் கிடைத்த தொன்மாக்கள் வாழ்ந்ததற்க்கான ஆதாரங்கள்:

//These eggs about 5 to 8 inches in diameter dating back 140 million years. These clusters containing eight eggs of spherical eggs of dinosaurs. They were lying in sandy nests of about four feet under volcanic ash from the Deccan eruptions.//

//Each egg is the size of a football - about 13 to 23cm in diameter, lying buried in sandy nests.//

  • சாரைப்பதமி இங்கு வாழ்ந்துள்ளது



No comments:

Post a Comment