மாநகராட்சி பேரூராட்சி கிராம பஞ்சாயத்து இவை அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் ஆயிரம் மக்கள் தொகை இருந்தால் அது கிராம பஞ்சாயத்து 10,000 மக்கள் தொகை இருந்தால் அது பேரூராட்சி ஒரு லட்சம் மக்கள் தொகை இருந்தால் அதை நகராட்சி 10 லட்சத்துககும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தால் அது மாநகராட்சி ஊராட்சிகளின் நிர்வாகி ஊராட்சி செயலாளர்
பேரூராட்சி நிர்வாகி செயல் அலுவலர்
நகராட்சிகளின் நிர்வாகி நகராட்சி ஆணையர்
மாநகராட்சிகளின் நிர்வாகி மாநகராட்சி ஆணையாளர் ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவரையும் உறுப்பினரையும் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள் தலைவர்களை மட்டும் அவ்வப்போது அரசின் கொள்கை முடிவு படி நேரடியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment