Pages

Saturday, 5 December 2020

நிறங்களின் தமிழ் பெயர்கள் என்னென்ன? வண்ணங்களின் தமிழ்ப் பெயர்!

 

நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக தமிழில் வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

  1. அடர் சிவப்பு — cramoisy.
  2. அடர் நீலம் — perse / smalt
  3. அடர் மஞ்சள் — gamboge
  4. அயிரை/ அசரை — sandy colour
  5. செங்குருதி (நிறம்) — heliotrope / haematic
  6. அருணம் — bright red, colour of the dawn.
  7. கருநிலம் (நிறம்) — indigo
  8. அழல் நிறம் — reddish colour of fire
  9. ஆழ் சிவப்பு — cinnabar
  10. ஆழ் செந்நீலம் (ஊதா) — claret
  11. ஆழ் பழுப்பு — brunneous
  12. ஆழ் பைம்மஞ்சள் — citrine
  13. ஆழ்சிவப்பு — cramoisy
  14. ஆழ்நீலச் சிவப்பு — aubergine
  15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) — olivaceous
  16. இருள் சிவப்பு — puccoon
  17. இருள்சாம்பல் — slate
  18. இள மஞ்சள் — flavescent / primrose
  19. ஈய(ம்) (நிறம்) — plumbeous
  20. ஈரல்நிறம் — Dark red colour, purple colour
  21. உறைபால்(நிறம்) — whey
  22. எண்ணெய்க்கறுப்பு — dark black colour
  23. எலுமிச்சை(நிறம்) — citreous
  24. ஒண்சிவப்பு — cardinal
  25. ஒளிர் செஞ்சிவப்பு — phoeniceous
  26. ஒளிர் செம்மை — coccineous
  27. ஒளிர் வெண்கலம் — aeneous
  28. ஒளிர் வெண்கலம்(நிறம்) — aeneous
  29. ஒளிர்சிவப்பு — puniceous
  30. ஒளிர்மஞ்சள் — sulphureous / vitellary
  31. ஒளிர் சிவப்பு — ponceau
  32. கடல்நீல(நிறம்) — ultramarine
  33. கடற்பச்சை — cerulean
  34. கத்தரிநீலம் — periwinkle நித்திய கல்யாணி
  35. கபிலை / புகர்நிறம் — Tawny, brown or swarthy colour.
  36. கரு(நிறம்) — sable
  37. கருஞ்சிவப்பு — porphyrous/purpureal
  38. கரும்பச்சை — corbeau
  39. கருமை — nigricant / nigrine
  40. காயாம்பூ(நிறம்) — purple colour
  41. கறுப்பு (நிறம்) — black colour
  42. கிளிச்சிறை — Gold resembling the parrot's wing in colour
  43. குங்குமச் சிவப்பு — vermeil
  44. குங்குமப்பூ(நிறம்) — croceate / saffron
  45. குரால் — Dim, tawny colour
  46. குருதிச்சிவப்பு — erythraean / sanguineous / incarnadine
  47. குருதிச்செம்மை — vermilion
  48. கோமேதக(நிறம்) — topaz
  49. சருகிலை(நிறம்)  filemot
  50. சாம்பல் — cinerious
  51. சாம்பல் பச்சை — caesious / sage
  52. சாம்பல் மஞ்சள் — isabelline
  53. சுடர்(நிறம்) — flammeous
  54. சுடுமண்(நிறம்) — terracotta
  55. சுதை வெண்மை — cretaceous
  56. செக்கர் — reddish sky
  57. செங் கருநீல(நிறம்) — violet / violaceous
  58. செங்கருப்பு — piceous
  59. செங்கல்மங்கல் — Dim red colour
  60. செங்கற்சிவப்பு — lateritious / testaceous
  61. செந்தீவண்ணம் — colour of glowing fire
  62. செந்தூரச்சிவப்பு — minium
  63. செப்புநிறம் — Dark-red colour
  64. செம்பட்டை — Brown colour of hair
  65. செம்பவளம் — deep red colour;. Crimson colour. மிகு சிவப்பு
  66. செம்பழுப்பு — sinopia/ sorrel
  67. செம்பு — Copper colour;.
  68. செம்பூச்சி — kermes
  69. செம்பொன் — titian
  70. செம்மஞ்சள் — jacinthe
  71. செவ்வல் (செந்நிறம்) — Redness;
  72. சோணம் — Red colour, crimson colour
  73. தசை(நிறம்) — sarcoline
  74. தவிட்டுநிறம் — Brown, dun colour
  75. திமிரம் — Colour ofDarkness
  76. தும்பை (நிறம்) — pure white colour
  77. துமிரம் — Deep red colour .
  78. துரு(நிறம்)  ferruginous
  79. துருச் (சிவப்பு) — rubiginous
  80. துவர் (சிவப்பு) — Scarlet Red colour,
  81. துவரி (காவிநிறம்) — Salmon colour
  82. தூயபழுப்பு — sepia
  83. தெள்ளுப்பூச்சி (நிறம்) — puce
  84. நட்டுச்சினைமண் — A kind of earth of the colour of crab's spawn
  85. நல்சிவப்பு — coquelicot
  86. நறுமஞ்சள் — lutescent
  87. நன்மஞ்சள் — luteolous
  88. நன்னிறம் — White colour
  89. நீல(நிறம்) — azuline
  90. நீல மணி — sapphire
  91. நீலச்சாம்பல் — glaucous / cesious / gridelin / lovat
  92. நீலச்சிவப்பு — amaranthine / solferino
  93. நீலப்பச்சை — turquoise / viridian
  94. பச்சை — chlorochrous
  95. பசுமை — virid
  96. பழுக்காய் — Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;
  97. பழுப்பு மஞ்சள் — fulvous
  98. பழுப்புச் சிவப்பு — castaneous / rufous / russet / umber
  99. பழுப்புச்சாம்பல் — greige / taupe
  100. பளீர்சிவப்பு — stammel
  101. பனிவெண்மை — niveous
  102. பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்) —Colour of a class of pearls, resembling that of toddy
  103. பால்வண்ணம் — white colour
  104. புகர் நிறம் — tawny / tan
  105. புகைக்கரி — fuliginous
  106. புள்ளிச் சாம்பல் — liard grey
  107. புற்பச்சை — prasinous
  108. புறவு(நிறம்) — columbine
  109. பூஞ்சல் — Brown- ish colour. மங்கனிறம்
  110. பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) — Deep, ruddy colour.
  111. பூவல் — Red colour
  112. பைந்நீல(நிறம்) — teal
  113. பைம்பொன் — chrysochlorous
  114. பொன் மஞ்சள் — goldenrod
  115. பொன்மஞ்சள் — luteous
  116. பொன்மை — aurulent
  117. மகரம் — Pink colour
  118. மங்கல் பழுப்பு — fuscous
  119. மங்கல் பழுப்பு — khaki
  120. மங்கல்பச்சை — eau-de-nil
  121. மஞ்சள் — xanthic / icterine / icteritious
  122. மஞ்சள் பச்சை — chartreuse / zinnober
  123. மஞ்சள் பழுப்பு — lurid / ochre
  124. மஞ்சள்சிவப்பு — wallflower
  125. மணிச்சிவப்பு — rubious
  126. மணிநிறம் — Dark blue colour, as of sapphire.
  127. மயில்நீலம் — pavonated
  128. மரகதப்பச்சை — smaragdine
  129. மருப்பு (தந்தம்) — eburnean
  130. மல்லிகை மஞ்சள் — jessamy
  131. மாமை — dark-brown colour
  132. முக்கூட்டரத்தம் — Red colour produced by chewing betel, arecanut and lime
  133. முத்துச்சாம்பல் — griseous
  134. வளர்பச்சை — virescent
  135. வாதுமை(நிறம்) — ibis
  136. வான் நீலம் — cyaneous
  137. விண் நீலம் — celeste
  138. விழி வெண்மை — albugineous
  139. வெங்காயப் பச்சை — porraceous
  140. வெண்சாம்பல் — hoary
  141. வெண்மங்கல் — leucochroic
  142. வெண்மஞ்சள் — ochroleucous
  143. வெளிர் நீலம் — azure
  144. வெளிர் பச்சை — celado
  145. வெளிர் மஞ்சள் — nankeen
  146. வெளிர் மஞ்சள் பச்சை — tilleul
  147. வெளிர்நீலம் — watchet
  148. வெளிர்பழுப்பு — suede
  149. வெளுப்பு — albicant
  150. வைக்கோல்(நிறம்) — stramineous

No comments:

Post a Comment