Pages

Saturday, 5 December 2020

உங்கள் வாகனம் திருடு போகாமல் பாதுகாக்க.

 

1️⃣உங்கள் அனைத்து வாகனங்களும் இப்போது உங்கள் மொபைலிலேயே கண்காணிக்கலாம்.வேன்,பஸ்,கார் போன்றவை சுற்றுலா செல்லும்போதோ,லாரி,வேன் போன்றவை லோடிங்,அன்லோடிங் செய்ய வெளி ஊருக்குச் செல்லும்போது உங்கள் மொபைலிலேயே உங்கள் வேனின் இருப்பிடம்,அதனுடன் விலாசம்,பின்கோடுடன் கண்டுபிடிக்கலாம்.


2️⃣உங்கள் 2வீலர்,4 வீலர் வாகனம் திருடு போன அடுத்த நொடியே எங்கு செல்கிறது என கண்டுபிடித்து உடனே வாகனத்தை மொபைல் மூலமே நிறுத்தி வாகனத்தை மீட்க முடியும்.


3️⃣உங்கள் 2 வீலரில் யாராவது Key போட்டு வண்டியை Start செய்தால் உங்கள் மோபைலுக்கு Call வரும்.இதன் மூலம் திருட்டை தடுக்கலாம்.


4️⃣உங்கள் வாகனத்தில் AC ON செய்துள்ளதா என கண்டறியலாம்.


5️⃣எவ்வளவு வேகமாக நம் வாகனங்கள் சென்றாலும்,எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உங்கள் கார்,வேன்,லாரி,பஸ் இப்போது உங்கள் கைகளின் மொபைலிலேயே வேகத்தின் அளவையும் கண்காணிக்கலாம்.


6️⃣உங்கள் வாகனங்களில் பெட்ரோல்,டீசல் திடீரென குறைகிறதா அல்லது காணாமல் போகிறதா எத்தனை லிட்டர் காணாமல் போனது என கண்டுபிடிக்க முடியவில்லையா Fuel sensor மூலம் கண்டுபிடிக்கலாம்.


7️⃣Fuel sensor மூலம் உங்கள் வாகனத்தில் நீங்கள் நிரப்பிய பெட்ரோல்,டீசலின் அளவை வைத்து மைலேஜ் கண்டறியலாம்.


8️⃣உங்கள் வாகனம் இருக்கும் இடத்தை நீங்களே முடிவு செய்யலாம்.அதாவது திருப்பூர்,சென்னை பகுதிக்குள் மட்டுமே நம் வாகனம் இருக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்தால் திருப்பூரை தாண்டியவுடன் உங்கள் மொபைல் காட்டிக்கொடுத்துவிடும்.இதை உங்கள் வீட்டை சுற்றிலும் கூட கண்காணிக்கலாம்.


9️⃣உங்கள் வாகனம் 60கிமீ வேகத்துக்குள் மட்டும்தான் செல்ல வேண்டுமென முடிவு செய்தால் Speed Alert மூலம்  செட் செய்ய முடியும்.


🔟தினமோ அல்லது மாதமோ தனித்தனியாக உங்கள் வாகனத்தில் உபயோகம் செய்த பெட்ரோல்,டீசல் அளவு மற்றும் வேகத்தின் அளவு,எத்தனை கி.மீ வாகனம் சென்றுள்ளது என்பதை Fuel Report,History,Km summary கண்டறியலாம்.


1️⃣1️⃣உங்கள் குழந்தைகள் பள்ளிக்கோ,கல்லூரிக்கோ ஆட்டோ,வேன்,பஸ் போன்றவைகளில் பயணிப்பவரா.உங்கள் குழந்தை உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமா, கண்டிப்பாக உங்களுக்கு தேவைப்படும்.


1️⃣2️⃣நீங்கள் டிராவல்ஸ் நடத்துபவரா.உங்கள் passenger உங்கள் பஸ்,வேன் போன்றவைகளை follow up செய்து  pickup   செய்யவும் உபயோகிக்கலாம்.


1️⃣3️⃣உங்கள் டூவீலர்,கார் போன்றவைகளை தினமும் கார் பார்க்கிங்,டூவீலர் பார்க்கிங்கில் நிருத்துபவரா.நீங்கள் வீட்டுக்கு வெளியே வாகனத்தை நிறுத்துபவரா,உங்கள் வாகனம் பாதுகாப்பாக உள்ளதா என அறியலாம்.


1️⃣4️⃣உங்கள் கணவர்,மனைவி வேகமாக வாகனம் ஓட்டுகிறாரா

என கண்டறியலாம்.


1️⃣5️⃣நம் வாகனங்களுக்காக பள்ளி,கல்லூரி குழந்தைகள் காத்திருக்காமல் அவர்கள் மொபைலிலேயே லொகேஷன் அறியலாம்.


1️⃣6️⃣உங்கள் அனைத்து வாகனங்களையும் ஒரே மொபைல் அப்ளிகேஷனில் கட்டுப்படுத்தலாம்.


1️⃣7️⃣உங்கள் Jcb,Tractor,Borewell lorry,Truck  போன்ற அனைத்துக்கும் Fuel sensor  அமைப்பதின் மூலம் உங்கள் Deisel அளவை கண்காணிக்கலாம்.


Gps Tracking device with Ignition On,off

with 1 year subscription  

Software charges

Onboarding work

Installation charges


Total=Rs.3750


Ac On,Off Gps Tracking device=Rs.4750

Gps Tracking device with Fuel sensor=Rs.16000 


Type of Devices:


1.Gps Tracking device

2.Immobilizer.

3.Fuel sensor.

4.AC ON,OFF


ONLINE DELIVERY & CASH ON DELIVERY


Good service.

For more details.

Contact.

Maariyappan.G.


9597898972

9789957729


இதுபோன்ற நல்ல விஷயங்களை  நண்பர்களுக்கு பகிரவும்.



No comments:

Post a Comment