கிரிக்கெட் - மண்டிலாட்டம்.
மண்டிலாட்டம் எனப்பெயர் வரக்காரணம் என்ன?
கிரிக்கெட்டுக்கு வட்டமான ஆடரங்கு அமைந்திருக்கும். வட்டம் என்பது மண்டிலம். எனவே மண்டில அரங்கில் நடைபெறும் ஆட்டம் மண்டிலாட்டம் ஆகும். இது மட்டுமின்றி தமிழில் கிரிக்கட்டுக்குப்பதிலாக துடுப்பாட்டம், மட்டைப்பந்து என்று வேறுபெயர்களும் உண்டு
1.Cricket - மட்டைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிரிக்கெட், துடுப்புப்பந்தாட்டம்.
2.All rounder - பல்திறனர்.
3.wicket - திட்டி , முக்குச்சி.
4.wide - பரந்த .
5.Pitch - எறிகள பந்தின் கீல் அதிர்வு. வீசுகளம்
6.bails - பிணை.
7.shot - எறிவு.
8.boundary - வரம்பு , எல்லை.
9.obstructing the field - துடுப்பாட்ட பந்து தடுப்பர்.
10.hit the ball twice. - இரட்டையடி.
11.fielder - தடுநர்.
12.Runout - ஓட்ட இலக்குத் தோல்வி.
13. Runs - ஓட்டம்.
14.batting - துடுப்பாட்டத்தில் பந்தை அடிப்பது.
15. Pull shot - இழுவையடி.
16.overarm - புறச்சுமைதாங்கி.
17.over - முடிவு , அறுவம் , வீச்சலகு
18.century - நூறு சதம்.
19.bowler - பந்து வீச்சாளர்.
20.keeper - முந்தாகி , பேணுநர்.
21.Out - ஆட்டமிழப்பு
22. Middle Stump - நடுக்குச்சி
23.Out Swinger - வெளிநாட்ட வீச்சு
24. Inswinger - உள்நாட்ட வீச்சு
25.Maiden Over - வெற்றலகு
26.Wicket Maiden - வீழ்வெற்றலகு
27.Leg Side - கால்புறம்
28.Off Side - எதிர்ப்புறம்
29.Wicket Keeper - முக்குச்சிக்காரன்
30.One Step Forward - முன்கால்வைப்பு
31.Square Cut - செந்திருப்பு
32.Bowler - பந்தாள்
33.Batsman - மட்டையாள்
34.Bouncer - எகிறன்
35.Hook Shot - கொக்கியடி
36.Sweep Shot - துடுப்பு வலிப்படி
37.Straight Drive - நேர்செலுத்தடி
38.Yorker - நேர்க்கூர் எறி
39.Leg Spin - வெளிவிலகுச் சுழல்
40.Off Spin - உள்விலகுச் சுழல்
41.Sixer - ஆறடி
42.Four - நான்கடி
43.Century - நூற்றீடு
44.Half Century - அரை நூற்றீடு
45.Commentry - நிகழ்சொற்றி
46. Commentator - நிகழ்சொற்றியர்
47. Appeal - முறையீடு
48. Run Rate - ஓட்ட ஈட்டுகை
49.Asking Rate - வேட்பீட்டுகை
50.Attacking Shot - தாக்கடி
51.Attacking Field - இறுக்கக் களம்
52.Back Foot - பின்கால்
53.Duck Out - சுழிப்பலி
54.Doosra - பிறழ்சுழல்
இந்த பதிவுகளை உருவாக்கவும் , சந்திக்க துண்டுகளாக இருந்த மதிப்பிற்குரிய தோழர் திரு.கவின் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!
என் மதிப்பிற்குரிய தோழர் .தேவரத்தினம் அவர்களின் உதவியால் மேலும் உள்ள சொற்களையும் இணைக்கிறேன்.
CRICKET = மடலாட்டம்
CRICKET – (BAIL) = புள்.
CRICKET - (BALL) = பந்து
CRICKET – (BAT) = மடல்
CRICKET – (BATSMAN OUT) = வீட்சி.
CRICKET – (BATSMAN) = முன்னவர்.
CRICKET – (BATTING) = மடற்பிடிகை.
CRICKET – (BOUNCER) = எகிறு வீச்சு.
CRICKET – (BOUNDARY) = நான்மை / எல்லைக்கோடு.
CRICKET - (BOWLER) = வீசுநர்.
CRICKET – (BOWLING) = வீசுகை.
CRICKET – (BYE RUN) = அடியாப் புள்ளி.
CRICKET – (BYE RUNNER) = மாற்றோடி.
CRICKET – (CAPTAIN) = குரிசில்.
CRICKET – (COVER) = மடக்கு.
CRICKET - (CREASE) = ஆடு களம் (குறு.31.4)
CRICKET – (DEEP FINE LEG) = சேய்மைச் செந்தாள்.
CRICKET – (EXTRA COVER) = மிகை மடக்கு.
CRICKET – (FAST BOWLING) = கதி வீச்சு.
CRICKET – (FIELDER / FIELDSMAN) = புலவர் (புலம்= Place, Location)
CRICKET – (FIFTY – FIFTY MATCH) = ஐம்பது அறுகால் போட்டி.
CRICKET – (FINE LEG) = செந்தாள்.
CRICKET – (FIRST SLIP) = முதல் வழுவாய்.
CRICKET – (FULL LENGTH BALL) = நெடுங்கள வீச்சு.
CRICKET – (FULL TOSS) = நேர் வீச்சு.
CRICKET – (GROUND) = ஆடுதிடல்.
CRICKET – (GULLY) = ஓடை.
CRICKET – (HURT – RETIRED) = காய ஓய்வு.
CRICKET - (INNINGS) = ஆட்டை (வே.சொ.76)
CRICKET – (L.B.W) = தறிமுன் கால்.
CRICKET – (L.B.W. OUT) = தறிகால் வீட்சி.
CRICKET – (LEG BYE (BALL) = காற் புள்ளி.
CRICKET – (LEG PAD) = காற்காப்பு.
CRICKET – (LEG SIDE) = காற்றிசை / கால் திசை.
CRICKET – (LEG STUMP) = காற்றறி / கால் தறி.
CRICKET – (LONG-OFF) = கடைப் புன்புலம்.
CRICKET – (LONG-ON) = கடை நன்புலம்.
CRICKET – (MATCH) = மடற்போட்டி.
CRICKET – (MATCH) = ஈடாட்டம் (ப.258.த.நா.விளை) (க.த.அக).
CRICKET – (MEDIUM PACE) = நடை வீச்சு.
CRICKET – (MIDDLE STUMP) = நடுத்தறி.
CRICKET – (MID-OFF) = இடைப் புன்புலம்.
CRICKET – (MID-ON) = இடை நன்புலம்.
CRICKET - (NO BALL) = பிழை வீச்சு.
CRICKET – (OFF SIDE) = புன்புலம்.
CRICKET – (OFF STUMP) = கடைத்தறி.
CRICKET – (ON SIDE) = நன்புலம்.
CRICKET - (ONE DAY MATCH) = ஒருநாள் போட்டி.
CRICKET – (OVER) = அறுகால்.
CRICKET – (PLAYER) = ஆடகர் (வே.சொ.76).
CRICKET – (POINT) = பக்கல்.
CRICKET – (POPPING CREASE) = இயங்கு களம்.
CRICKET – (RUN OUT) = குறை வீட்சி.
CRICKET – (RUN) (BOUNDARY) = நான்மை/ நாற்புள்ளி.
CRICKET – (RUN) = புள்ளி.
CRICKET – (SECOND SLIP) = இரண்டாம் வழுவாய்.
CRICKET – (SHORT BALL) = குறு வீச்சு.
CRICKET – (SHORT LEG) = குறுந்தாள்.
CRICKET – (SHORT PITCHED BALL) = குறுங்கள வீச்சு.
CRICKET – (SIXER) = அறுமை.
CRICKET – (SLIP) = வழுவாய்.
CRICKET – (SLOW BALL) = மந்த வீச்சு.
CRICKET – (SPIN BALL) = சுழல் வீச்சு.
CRICKET – (STUMP) = தறி.
CRICKET – (TEST CRICKET) = ஐநாள் போட்டி.
CRICKET – (TEST) = மடலாட்டம்.
CRICKET – (THIRD MAN) = படர்க்கை.
CRICKET – (THIRD SLIP) = மூன்றாம் வழுவாய்.
CRICKET – (TOSS) = சுண்டல்.
CRICKET – (TWENTY – TWENTY MATCH) = இருபது அறுகால் போட்டி.
CRICKET – (UMPIRE) = நடுவர்.
CRICKET - (WICKET DOWN) = ஆடகர் வீட்சி.
CRICKET – (WICKET KEEPER) = பின்னவர்.
CRICKET – (WICKET) = தறி.
CRICKET – (WIDE BALL) = அகல் வீச்சு.
CRICKET – (YORKER ) = காற்புல வீச்சு.
CRICKET - 3rd Man = படர்க்கை.
மேலும் இதில் விடுப்பட்ட சொற்கள் யாருக்காவது தெரியுமாயின் தெரிவிக்கவும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..