சூடு தண்ணீர் ஆற்றிய அனுபவம் அனைவருக்கும் உண்டு..
சில நேரம் பச்சை தண்ணீரை கைகுவளை அதாவது ( தம்ளர் ) ஊற்றி இருப்பீர்கள் ஆனால் ஊற்றும் ஒலியை நுணுக்கமாக என்றாவது கவனித்தது உண்டா ??
சூடு தண்ணீர் ஊற்றும் சத்தமும் குளிர்ந்த நீர் ஊற்றும் சப்தமும் ஒன்று அல்ல.
இரண்டிற்கும் அடர்த்தி வேறாக இருப்பதால் அவைகளின் ஊற்றும் ஒலியில் வித்யாசம் உள்ளது.
சூடு நீர் கொஞ்சம் "லோ பிச்"
என்று ஒலிக்கும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment