சர்க்கரை வியாதி இல்லை !!!
30 வயதில் சர்க்கரை அளவு - 120 + (10 வருடங்கள்) 50 : 170 .
40 வயதில் சர்க்கரை அளவு 170+50 : 220 .
50 வயதில் சர்க்கரை அளவு 220 +50 :270.
அல்லது தைராய்டு சுரப்பு குறைந்து ,
அது சர்க்கரையை சமன் செய்தால் குறையும் !!!!!
இது உடலின் இயற்கை நியதி !!!!
20 வயதில் சர்க்கரை அளவு 120 எனில் 50 வயதில் !!!!
அதே 120 எப்படி இருக்க முடியும்,
உடம்பு என்பது உழைப்பிற்குச் சமமான மாற்றம் இருக்க வேண்டும்.
ஹார்மோன் மாற்றங்கள் உடலில் ஏற்பட வேண்டும்.
இல்லை என்றால் என்ன ஆகும்.
பல ஆயிரம் வருடங்களாக மக்கள் இவ்வாறு வாழ்கிறார்கள்.
இதை வர்த்தகம் கொள்முதல் மூலம்
கார்பரேட் நிறுவனம் மருத்துவம் என்ற பெயரில் அனைவருக்கும் தவறாக கூறி பணம் சம்பாதிக்கிறது.
இது ஒரு ஏமாற்று வேலை ஆகும்.
மக்களே விழித்து கொள்ளுங்கள்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment