A to Z
B குரூப் ரத்தம் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் மட்டும் இல்லை.
C என்ற பெயரில் சீனாவில் ஒரு ஆறு ஓடுகிறது .
D என்ற பெயரிலும் அமெரிக்காவின் லிங்கன் நகரில் ஒரு ஆறு ஓடுகிறது.
F ஃபுளோரின் குறியீடு .
J கோஷம் போடும் எழுத்து.
K பிளையிங் ஷட்டிலைக் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானியின் பெயர்.
N இரத்தப் பிரிவுகளில் அபூர்வமானது.
O தாமரை இலை இந்த வடிவில் இருக்கும் .
P பாஸ்பரஸ் குறியீடு.
Q ஆங்கில எழுத்துக்களில் மிக குறைவாகப் பயன்படும் எழுத்து.
R ருவாண்டா நாட்டுக் கொடியில் இந்த எழுத்து இருக்கும்.
S அட்லாண்டிக் பெருங்கடல் இந்த வடிவில் இருக்கிறது.
T சாலையில் இந்த குறியீடு இருந்தால் அந்த சாலை முடிகிறது என்று பொருள்.
U என்ற பெயரில் இங்கிலாந்தில் மரங்கள் உள்ளன.
V இந்த வடிவில் தான் பறவைகள் கூட்டம் பறக்கும்.
W காசியோப்பியா உடுக்கணம் இந்த வடிவில் இருக்கிறது.
X பெருக்கல் குறிக்கு இந்த வடிவம்தான்.
Y இந்த வடிவில்தான் வானிலிருந்து சூறாவளி பூமியை நோக்கி மையம் கொண்டு தாக்கும்.
Z என்பது ஒருவகை பாதுகாப்பு பிரிவு.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment