இஸ்ரேல் தொழில்நுட்பம் , முன்னேற்றங்கள்!
@காணொளி!!!
1. கடல்நீரை குடிநீராக்குவதில் முன்னோடி!
2. போக்குவரத்து நெரிசலை குறைத்தல்,
3. தீவிரவாதிகளை அடையாளம் காண மனநிலையை கண்டறிய உதவும் சாதனம்,
4. மார்பக புற்றுநோய்
உள்ளிட்ட புற்றுநோய் கட்டிகளை எந்தவித பாதிப்புமின்றி 15நிமிடத்திற்குள் உறைய வைத்து அழித்தல்,
5. முடக்குவாதத்தையே முடக்கி போட்டுவிட்டு மீண்டு எழ உதவும் இயந்திரம்,
6. விழிச்சவால் உடையோரும் காட்சிகளை அடையாளம் கண்டு
பார்வை தன்மையை உணரவைத்தல்,
7. செரிமான பாதை வரை சென்று உடலியக்கத்தை கண்காணிக்கும்
புகைபடக்கருவி (CAMERA),
8. பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற வாகனத்திற்கும்
கண் போன்ற
உணரிகள் (Sensors) பொருத்துதல்,
9. பாதுகாப்பு துறையின் தொழில்நுட்ப முன்னோடி,
10. நாம் பயன்படுத்தும் அலைபேசியில் இஸ்ரேலிய விஞ்ஞானிகளின் பங்கு,
என தற்போதைய தொழில்நுட்ப முன்னோடிகளாய்
திகழும் இஸ்ரேல்!
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)
No comments:
Post a Comment