இந்தியாவின் 29 மாநிலங்கள் யாவை?
- ஆந்திரா (ஹைதராபாத்)
- அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்)
- அஸ்ஸாம் (டிஸ்பூர்)
- பீகார் (பாட்னா)
- சத்தீஸ்கர் (ராய்ப்பூர்)
- கோவா (பனாஜி)
- குஜராத் (காந்திநகர்)
- ஹரியானா (சண்டிகர்)
- இமாச்சலப் பிரதேசம் (சிம்லா)
- ஜம்மு & காஷ்மீர் (ஸ்ரீநகர் {கோடைகாலம் }, ஜம்மு{குளிர்காலம் } )
- ஜார்க்கண்ட் (ராஞ்சி)
- கர்நாடகா (பெங்களூர்)
- கேரளா (திருவனந்தபுரம்)
- மத்திய பிரதேசம் (போபால்)
- மகாராஷ்டிரா (மும்பை)
- மணிப்பூர் (இம்பால்)
- மேகாலயா (ஷில்லாங்)
- மிசோரம் (ஐஸ்வால்)
- நாகாலாந்து (கோஹிமா)
- ஒடிசா (புவனேஸ்வர்)
- பஞ்சாப் (சண்டிகர்)
- ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்)
- சிக்கிம் (காங்டாக்)
- தமிழ்நாடு (சென்னை)
- தெலுங்கானா (ஹைதராபாத்)
- திரிபுரா (அகர்தலா)
- உத்தரகண்ட் (டெஹ்ராடூன்)
- உத்தரபிரதேசம் (லக்னோ)
- மேற்கு வங்கம் (கொல்கத்தா)
No comments:
Post a Comment