Pages

Friday, 11 May 2018

மனித மூளை போலவே ஒரு காளான்.

மனித மூளை போலவே ஒரு காளான். 

 மூளை காளான் அல்லது மஷ்ரூம் !!

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காணப்படும் Gyromitra esculenta என்ற காளானின் மற்றொரு பெயர் Brain Mushroom. பார்ப்பதற்கு மனித மூளை மாதிரி இருப்பதாலேயே இந்தக் காரணப்பெயர். மூளை மாதிரி இருக்கே, ஃப்ரை பண்ணி சாப்பிடலாமென்று நினைக்காதீர்கள். இது ஒரு விஷக்காளான்.





மூளை மஷ்ரூம் மாதிரியே தாடி மஷ்ரூம் என்றும் ஒரு காளான் வகை உள்ளது. ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படும் இந்த வகை காளான்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன. மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதிலும் இந்த மஷ்ரூம்கள் உதவுகிறதாக சொல்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் Hericium erinaceus. இதற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது. சிங்கப்பிடரி காளான்.

            தமிழால் இணைவோம் !!!
            அறிவால் உயர்வோம் !!!
                    தமிழ் வாழ்க !!!
    அறிவியலின் தேடல் தொடரும்.
                 " வலியே வலிமை "
           -ஐய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment