🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
🌞 கட்டடத்துக்கு வெளியே உள்ள வெப்பமும் குளிரும், உள்ளே வராமல் தடுக்க, ‘ஏரோஜெல்’ என்ற விந்தைப் பொருளை பயன்படுத்தலாம் என சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
🌞உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோஜெல்லை, ‘இன்சுலேஷன்’ எனப்படும் தட்பவெப்ப தடுப்பானாக சுவர்களில் பயன்படுத்தினால், 30 சதவீத அளவுக்கு குறைக்கலாம் என
சுவிட்சர்லாந்தின் ‘எம்பா’ ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
🌞 இன்று சுவர்களுக்கு, நடுவில் காலி இடம் உள்ள செங்கற்களை பயன்படுத்துவது பரவலாகியிருக்கிறது.
🌞 இந்த காலி இடத்தில் செயற்கை கம்பளி போன்ற பொருட்களை நிரப்பி, பின் சிமென்டை பூசி சுவர்களை எழுப்புகின்றனர்.
🌞 இதனால் வெளி தட்பவெப்பம் கட்டிடத்திற்குள் வருவதை வெகுவாக குறைக்க முடியும்.
🌞 நுண்ணிய ஏரோஜெல் குளிகைகளை கலந்த கலவையை செங்கல்லுக்கு நடுவே நிரப்பினால், வெப்பக் கடத்தலை மேலும் குறைக்க முடியும்.
🌞 இதனால் வெயில் காலத்தில் குளிர் சாதனம் மற்றும் குளிர் காலத்தில் வெப்பமேற்றும் சாதனங்களை பயன்படுத்துவதை வெகுவாக குறைக்கலாம்.
🌞 உலக சந்தையில் ஏரொஜெல்லின் உற்பத்தி குறைவாகவும், விலை அதிகமாகவும் இருப்பதுதான் இடிக்கிறது.
🌞 ஏரொஜெல்லுக்கு கட்டுமானத் துறையில் கிராக்கி அதிகரித்தால், உற்பத்தி அதிகரித்து விலை சரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
வெப்பத்தை தடுக்கும், ‘ஏரோஜெல்’ செங்கல்!

No comments:
Post a Comment