Pages

Saturday, 5 May 2018

சூரியனை பற்றிய தகவல்கள் !!!



ஒளியின் போட்டான் துகள் சூரியனில் இருந்து நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது என்பது நமக்கு தெரியும்..
ஆனால் அது உற்பத்தி ஆகும் சூரியனின் கரு பகுதியில் இருந்து அதன் மேற்பரப்புக்கு வந்தடைய 40,000 ஆண்டுகள் ஆகிறது.
அவ்வளவு தொலைவு என்று அல்ல...
அணு கரு இணைவு ஒரு போட்டான் துகளை உண்டாகி வெளியே அனுப்புவது அவ்வளவு மெதுவான செயல்பாடு என்பதால் தான்.

சூரியன் பற்றிய படிப்பு -
ஹீலியாலஜி
🌞 சூரிய ஒளி பூமியை வந்தடைய
ஆகும் காலம் - 8 நிமிடம் 16.6 நொடி
🌞 சூரியனில் அதிக அளவு உள்ள
தனியம் - ஹைட்ரஜன் 92%, ஹீலியம் 8%
🌞 சூரியக் கதிர்கள் பூமிக்கு வராமல்
தடுப்பது - ஓசோன்
🌞 சூரியனுக்கு அருகில் உள்ள
நட்சத்திரம் - பிராக்சிமா செண்டாரி
🌞 சூரிய வெப்பநிலை அலக்கும்
கருவி - பைரோஹீலியோ மீட்டர்
🌞 நடுவயது நட்சத்திரம் - சூரியன்.

            தமிழால் இணைவோம் !!!
             அறிவால் உயர்வோம் !!!
                     தமிழ் வாழ்க !!!
       அறிவியலின் தேடல் தொடரும்.
                 " வலியே வலிமை "
          -ஐய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment