இன்றைய அறிவியல் !!!
ஒரு அணுவின் உட்கருவில் மிக இறுக்கமாக நியூட்ரான் மற்றும் புரோட்டான்கள் இருப்பது நமக்கு தெரியும்.இவைகளை எலெக்ட்ரான்கள் சுற்றிவருவது நமக்கு தெரியும்.
ஆனால் இதெல்லாம் ஒரு அறையில் வைக்க பட்டுள்ள ஒரு சின்ன பந்துக்கு சமம்.
மொத்த அணுவோ ஒரு அறை அளவு பெரிது.. அதாவது ஒரு அணுவில் 99.999 சதம் வெறும் empty space வெற்று வெளி தான்.
ஒரு அணு எந்தளவு வெற்று வெளியை கொண்டுள்ளது என்றால்....
உலகில் உள்ள மொத்த அணுவில் உள்ள வெளி யை மட்டும் நீக்கி விட்டால்
இந்த உலக உருண்டையை ஒரு தீ பெட்டிக்குள் அடக்கி விட முடியும்.
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment