*"உலகை ஆண்டு வரும் நிழல் உலக ராஜாக்கள்..."*
- அதிர்ச்சி அளிக்கும் உண்மை.
*"இல்லுமினாட்டிகள்..."*
*"ILLUMINATIS..."*
(இலுமினாட்டிகள் என்றால் "எல்லாம் தெரிந்தவர்கள்" என்று அர்த்தம்.)
இன்று நமது நாட்டையோ அல்லது அமெரிக்கா முதல் வேறு எந்த நாட்டை எடுத்து கொண்டாலும் சரி அதை ஆழ்வது மக்களால் தேர்தெடுத்த அரசு தான் என்று நினைத்து கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறானது...
முதல் உலக போர் , இரண்டாம் உலக போர் அனைத்தும் இவர்களின் விளையாட்டே...
தீவிரவாதிகள், ஆப்ரிக்கா நாடுகளில் பஞ்சம் என அனைத்திற்கும் இவர்களே முழு காரணம்.
*யார் இந்த இல்லுமினாட்டிகள்...?*
வாருங்கள் காணலாம்...
1700களில் வாழ்ந்த Adam weishaupt ஒரு ரகசிய குழுவை உருவாக்கினார்.
அவர்களின் நோக்கம் உலகை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது தான்...
இந்த உலகில் சாதாரண மக்களுக்கு தெரியாத அறிவியல், புரியாத யுத்திகள் மூலம் நம்மை இன்று வரை இவர்கள் கட்டுபடுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை.
யூத இனத்தை சேர்த்தவர்களே இல்லுமினாட்டியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்...
யூத நாடான இஸ்ரேல் தான் உலகின் தலை நகரம் என்று கூட சொல்லலாம்.
யூதர்கள் தான் உலகின் பெரும் பொறுப்புகள் அனைத்திலும் உள்ளனர் என்பது ஒரு நிதர்சனமான உண்மை...
இந்த இல்லுமினட்டி குழுமத்தில் மொத்தம் 13 குடும்பங்கள் உள்ளன.
இவர்களுக்கு கிழே பல ரகசிய குழுமங்களும் செயல் பட்டு வருகின்றன...
இந்த மொத்த கும்பலையும் குறிக்க பயன்படும் வார்த்தையே இலுமினாட்டிகள்...
இவர்கள் Lucifier என்னும் சாத்தானை வழிபடுபவர்கள்...
அவர்கள் இன்று மட்டும் நம்மை ஆழ வில்லை... பல ஆண்டுகளாக மன்னர்களாக இருந்து சிறு இடங்களை நாடுகளை ஆண்ட ராஜ வம்சம் இன்று மறைமுகமாக உலகையே ஆள்கிறார்கள்...
மேல் தட்டில் உள்ள இல்லுமினாட்டி குடும்பங்களை ஆராய்ந்தால் அவர்களின் வரலாறு எகிப்த்து அரசர்கள் வரை செல்கிறது...
முதலில் மேல் தட்டு இலுமினாட்டிகள் குடும்பங்களை பற்றி காண்போம்...
The Astor Bloodline
The Bundy Bloodline
The Collins Bloodline
The DuPont Bloodline
The Freeman Bloodline
The Kennedy Bloodline
The Li Bloodline
The Onassis Bloodline
The Reynolds Bloodline
The Rockefeller Bloodline
The Russell Bloodline
The Van Duyn Bloodline
இதில் Li குடும்பம் மட்டும் சீன குடும்பம் ஆகும்...
இன்னும் சில குடும்பங்களையும் காணலாம்...
The Disney Family
The McDOnald Family
The Bush Family
Rothchilds
இவர்கள் தான் உலக பணம், வங்கி போன்ற விஷயங்களை கட்டுக்குள் வைத்துள்ளார்கள்...
உதாரணமாக,
நமக்கு Reserve Bank of India எப்படியோ அதே போல் அமெரிக்காவின் Federal Reserve Bank தான் அமெரிக்காவுக்கு பணத்தை அச்சு அடித்து கொடுக்கும்...
இந்த FRB ஒரு தனியார் வங்கி என்பது உங்களுக்கு தெரியுமா...?
இதன் பங்குகள் அனைத்துக்கும் இந்த ரோத்சில்த் மற்றும் சில இல்லுமினாட்டி குடும்பங்கள் தான் உரிமையாளர்கள்.
ஆக, அமெரிக்காவிற்கு பணத்தை அச்சு அடித்து கொடுப்பதே இந்த Rothchilds தான்...
அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளின் வங்கிகள் அனைத்தும் இவர்களின் கட்டுக்குள் தான்...
அரபு நாடுகளின் எண்ணைக்கு (Oil) இவர்கள் ஏன் DOllar மதிப்பை வைத்துள்ளார்கள்?
Rockerfeller- இவர்கள் தான் உலகின் எண்ணெய் அனைத்தையும் கட்டுக்குள் வைத்து உள்ளார்கள்..
அரபு நாடுகளில் எண்ணையை உறுஞ்சும் எண்ணெய் நிறுவனங்கள் பல இவர்களை நேரடி பெயரிலும் சில பினாமி பெயரிலும் உள்ளது...
இது போல இந்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை ஆள்கிறார்கள்.
அமெரிக்க எப்படி உலகின் பெரும் வல்லரசாக மாறியது...?
காரணம்,
இந்த இல்லுமினாட்டிகளின் தற்பொழுதைய இருப்பிடம் இந்த நாடு தான். (சில மேற்கத்திய நாடுகளிலும் இந்த குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் தலைமை எலிசபெத் ராணி, சார்லஸ் இன்னும் பலர்...)
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மேற்கத்திய ராஜ குடும்பங்கள் அனைத்தும்...
ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை கட்டுக்குள் வைத்துள்ளது...
உலக அளவில் அரசின் உயர் பதவி வகிப்பவர்கள், அரசியல்வாதிகள் என சமூகத்தில் பெரும் இடத்தில் உள்ளவர்கள் பலர் இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்...
இவர்கள் மூலமாகவே இல்லுமினாட்டிகளின் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
உதாரணமாக,
அமெரிக்காவின் Founding fathers (ஜார்ஜ் வாஷிங்டன்) மற்றும் பலர் இந்த குழுவை சேர்ந்தவர்கள் தான் .
சற்று அதிர்ச்சியான செய்தி... 'இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு மற்றும் பல இந்திய தலைவர்களும் இந்த குழுமத்தில் இடம் பெற்றிருந்தனர்' என்று சில செய்திகள் வெளியாகி உள்ளன.
"The Committee of 300
or The Olympians"
1727-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச கும்பத்தால் தொடங்க பட்ட குழு இது.
இது தான் இல்லுமினட்டிகளின் நேரடி கீழ் பார்வையில் இயங்கும் குழுமம்.
அமெரிக்க மற்றும் பல மேற்கத்திய நாடுகள் , ஆஸ்திரேலியா போன்றவை இல்லுமிநாட்டிகளின் முழுமையான கட்டுப்பாட்டிலும்... ஏனைய நாடுகள் மறைமுகமான கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை...
இல்லுமினட்டிகளின் குறிக்கோள் NWO (New World Order)
அதாவது,
உலக மக்கள் தொகையை 500 மில்லியனுக்குள் குறைத்து உலகை ஒரே அரசுகுள் கொண்டு வருவதே இந்த திட்டம்.
இது பொறுமையாக படி படியாக நடைபெறும் இந்த திட்டம்...
ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்...
1990களில் புரட்ச்சிகரமாக பார்க்கப்பட்ட உலக மயமாக்கலே இந்த திட்டத்தின் தொடக்கம்.
நம் இந்தியாவை எடுத்து கொண்டால் 400 வருடங்ளுக்கு முன் சிறிது சிறிதாக பிரித்து கிடந்த பல இடங்களாக இருந்தது.
பின்பு இங்கு 400 ஆண்டுகள் மேற்கத்தியர்கள் நுழைந்து பல இடங்களாக பிரிந்து கிடந்த இடங்களை (சிறு சிறு பகுதிகளை எல்லாம் தனி தனியாக கட்டு படுத்துவது கடினம் என்பதால்) ஒன்றாக ஆக்கி அதற்க்கு ஒரு அரசை நிறுவி, "இந்தியா" என்று பெயர் சுட்டி ஆழ தொடங்கினார்கள்.
இன்று மறைமுகமாக Corporateகள் மூலம் இந்தியா போன்ற Colony நாடுகளை ஆழ்கின்றனர்...
இவ்வாறு தான் உலகில் பல நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு அடிமையாக இருப்பதற்கு காரணம்.
எதிர்காலத்தில் அவர்கள் நம்மை ஆள்வதற்கு அவர்கள் விட்ட அஸ்திவாரம் தான் Colony ஆதிக்கம்.
அந்த Colony ஆதிக்கத்தில் நாம் அடிமை பட்டு இருந்த நாட்களில் நம் வரலாறை அழித்து... மாற்றி... நமது அடையாளத்தை திருத்திவிட்டனர். (உதாரணம் - யாழ்பாணம் நூலகம் )
கத்தி படத்தில் Corporate-ஐ எதிர்த்து விஜய் 4 வார்த்தை பேசியதும் கை தட்டி விசில் அடித்து விட்டு அதை அன்றே மறந்துவிட்டோம்... ஆனால் அது தான் உண்மை...
கத்தி படத்தில் Corporate முதலாளிகள் எப்படி கூடி பேசுவார்களோ அதே போல் நிஜத்தில் "The Builderberg Group" உறுப்பினர்கள் வருடத்தில் ஒரு முறை கூடுவார்கள்.
இதில் பல நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள், மீடியாவில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள், தொழில் அதிபர்கள் என கலந்துகொள்ளுவார்கள்...
இது வரை அந்த "The Builderberg Group" கலந்துரையாடலில் ஒரு பத்திரிக்கையாளர் கூட அனுமதிக்க பட்டதில்லை....
மீடியா உலகில் உள்ள மீடியாக்களில் 90 சதவிகிதம் இவர்கள் கட்டுபாட்டில் தான் உள்ளது...
உண்மையை கூறும்
wikileaks போன்ற இணையங்கள் பல முறை இவர்களால் மறைமுகமாக தாக்கப்பட்டுள்ளது.
இந்த 6 பெரும் நிறுவனங்கள் தான் உலகின் 90 சதவிகித மீடியாவை கட்டுக்குள் வைத்துள்ளது...
1 - GE (Comcast, NBC, UNiversal PIctures)
2 - News Corp ( FOX, Wall street journal, New york post)
இந்த குழுமத்தின் fox குழுவின் கிளை தான் நமது ஸ்டார் விஜய் தொலைகாட்சி வருகிறது.
இதில் வரும் அனைத்து தொடர்களிலும் ஒரு ஆண் இரு பெண்களோடு சம்பந்தபடுத்தியோ அல்லது ஒரு பெண் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களிடம் வெவ்வேறு காலங்களில் காதல் செய்வது போல பல காட்ச்சிகள் இடம் பிடிக்கின்றன... இது அனைத்தும் நமது நெஞ்சிலும் அந்த முல்லை விதைப்பதற்க்கே...
3 - Disnep ( ABC, ESPN, MARVE etc )
4 - VIACOM ( MTV, NICK, BET, CMT)
5 - TIMEWARNER (CNN, HBO, TIME, WARNER BROS )
6 - CBS (SHOWTIME, NFL, JEOPARDY ETC)
இந்த நிறுவங்கள் அனைத்தும் இல்லுமினாட்டியின் நேரடி கட்டுபாட்டில் உள்ளவைகள்...
இதில் காட்டபடுபவை மட்டும் தான் நாம் பார்ப்போம் அதை தான் நாம் நம்புவோம்...
ஊடகங்கள் முலம் தான் அவர்களது பல திட்டங்கள் நிறைவேற்ற படுகின்றன...
அதுவும் நம் மனதில் சில விஷயங்களை நிலை நிறுத்த "SUBLIMINAL MESSAGE' என்னும் நுணுக்கத்தை கை ஆள்கிறார்கள்...
உதாரணத்திற்க்கு நீங்கள் ஒரு படம் பார்த்து கொண்டிருக்கும் பொழுது இடையில் ஒரு இமை நேரத்தில் "Hungry, பசி " என்ற சொல்லை ஓடவிட்டால் உங்களால் அந்த சொல் வந்ததை உணர முடியாது... ஆனால் உங்கள் மூளை உணர்ந்து உங்களுக்கு பசியை உண்டாக்கும்... இதே முறை மூலம் தான் இன்று இவர்கள் நம் மூலையில் என்ன ஓட்டங்களை நிறுவுகிறார்கள்.
"THE LION KING" என்ற பிரபலமான Disnep படத்தில் நிறைய இடங்களில் "SEX" என்ற எழுத்து மறைவாக இடம்பெற்றிருக்கும்.
குழந்தைகள் பார்க்கும் இந்த படத்தில் இந்த வார்த்தையை காட்டுவதன் மூலம் அவர்களை எதிர்காலத்தில் சிறு வயதிலேயே காமத்தில் நாட்டம் அதிக நாட்டமுடையவர்களாக ஆக்க முடியும்...
ஆனால் இதை Disnep நிறுவனம் அந்த எழுத்து "SEX" அல்ல "VFX " என்று வாதாடியது...
சரி இது போகட்டும்...
"THE LITTLE MERMAID" என்னும் குழந்தைகளின் படத்தின் போஸ்டரில் Disnep கோபுரத்தில் ஒரு இடத்தில் பாலின குறியை வரைந்து இருப்பார்கள் ..
இது போன்ற பல விஷயங்கள் இந்த ஊடகங்களால் காட்டபடுகின்றன...
இந்த SUBLIMINAL MESSAGE காணோளிக்களில் மட்டுமில்லாமல் அதிக அளவில் பாடல்களிலும் உபயோகித்து வருகிறார்கள்.
இல்லுமினாட்டிகளின் குறியீடு
- பொதுவாக ஒரு பிரமிட் மீது ஒரு கண் (THE WATCHING EYE). மேலும் அவர்கள் இன்னும் பலவற்றை குறியீடாக பயன்படுத்துகிறார்கள் .
அவை...
- ஒற்றை கண்
- ஆந்தை
- சூரிய உதயம்
- 666
இவை பொதுவானவை இன்னும் பல குறீடுகள் இவர்களால் பயன் படுத்த படுகின்றன...
இவை அனைத்தும் அதிகபட்ச்சமான Corporate நிறுவனங்களின் logo விலும் மறைமுகமாக காணலாம்.
yo yo hand sign என்பது சாத்தானை குறிக்கிறது.
பல அரசியல்வாதிகள் pop இசை பாடகர்கள், நடிகர்கள் மற்றும் பலர் சாத்தனின் சின்னத்தை மீடியா மூலம் காட்டி நம் மனதில் அவற்றை விதைத்து விட்டார்கள்...
இவ்வாறு
மனித பரிணாமத்தை முற்றிலும் அழிவு பாதையில் நடக்க வைத்து கொண்டிருப்பது இந்த கூட்டம் தான்.
இவர்கள் நம் உணவில் நஞ்சை கலந்து நம் மூளையை மழுங்க அடிக்கிறார்கள்...
இதற்க்கு சிறந்த எடுத்துகாட்டு...
சமீபத்திய "Maggi Noodles."
Nestle நிறுவனத்தின் இந்த உணவு பொருளில் ஈயம் அளவுக்கு அதிகமாக கலக்கபடுகிறது...
இதனால் குழந்தைகளின் மூளை மழுங்கடிக்கப்படும் என்று சமிபத்தில் அதிர்ச்சியான விஷயங்கள் வெளியாகின...
யோசித்து பாருங்கள் இந்த நஞ்சை கலந்தால் மட்டும் தான் அவர்களின் பொருள் விற்பனை ஆகுமா?
வெறும் சுவையை கூட்ட மட்டும் தான் இதை கலந்து உள்ளார்களா?
கண்டிப்பாக இல்லை...
எதிர்கால குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க...
அவர்கள் சொல்லி கொடுக்கும் விஷயங்களை மட்டும் புரிந்துகொண்டால் போதும்...
அப்பொழுது தான் எதிர்காலத்திய மக்களை சுலபமாக கட்டுபடுத்தலாம்...
"Think out of the box " என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அந்த திறனே முற்றிலும் எதிர்காலத்தில் அழிந்து விடும்...
அதற்காக பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்...
மரபணு மாற்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள்...
ஆரோக்கியம் காக்கும் நாட்டு பசு மாடுகளை முற்றிலும் அழிக்க ஜல்லிக்கட்டு தடை...
பதிலாக ஆரோக்கியத்தை கெடுக்கும் ஜெர்ஸி பசு மாடுகளை நம்மிடம் நயமாக திணித்தது...
ரசாயன கலப்பு செய்து பாக்கெட்டுகளில் அடைக்க பட்ட உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளும் சூழலை உருவாக்கி தங்கள் வியாபாரத்தை பெருக்கி, மக்களின் உடல் நலனை கெடுத்து, மருந்துகள் விற்பனையை பெருக்கி கொள்ளும் யுக்தி...
என பல வகைகளில் நம்மை காவு வாங்கி, மறைமுகமாக அடிமை படுத்தி அவர்கள் ஆண்டு வருகின்றார்கள்...
இன்றைக்கு நம் நாட்டில் பெருகி வரும் அனைத்து வகையான (சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு, இரத்த அழுத்தம், இருதய நோய்கள் இன்னும் பல...)
நோய்களுக்கும் அடிப்படை காரணம். நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மாற்றிய அவர்களின் சூழ்ச்சி தான்...
எனவே,
நீங்கள் எந்த பொருள் வாங்கினாலும் அது உற்பத்தி செய்யும் முறையை சிறிது ஆராய்ந்து பாருங்கள்...
மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் உள்ளன....

No comments:
Post a Comment