Pages

Saturday, 20 February 2021

விமானத்தில் தொலைபேசி , அலைபேசி ,திறன்பேசி போன்றவைகளை பயன்படுத்த கூடாது என்பதற்கான காரணம்.

 

விமானத்தில் தொலைபேசி , அலைபேசி ,திறன்பேசி போன்றவைகளை பயன்படுத்த கூடாது என்பதற்கான காரணம்.

விமானத்தில்  ஏன் அலைபேசி  பேசக் கூடாது என்றால் 

நீங்கள் திறன்பேசியோ அல்லது அலைபேசியோ பயன்படுத்தி பேசும்போது உங்களுடைய அலைப்பேசியில் இருந்து வர கதிர் வீச்சு அலைகள் விமானியின் கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பில் இருக்க உதவும் சிமிட்டி விளக்கின் பயன்பாட்டை இடையூறுகளை ஏற்படுத்தும். (அதாவது ஆங்கிலத்தில் சிக்னல்) 

இந்த காரணத்துக்காகத்தான் அலைபேசிகளையும் , திறன்பேசிகளையும் பேச அனுமதி இல்லை.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. அருண் அவர்களுக்கு , மிக்க நன்றி.

     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment