இந்த சொல் இரண்டு ஆங்கில சொற்களின் இணைப்புச் சொல் (Portmanteau word). அதாவது synchronised + energy = Synergy என்ற இரண்டு சொற்கள் Synergy என்று ஒரே சொல்லில் இணைக்கப்பட்டுள்ளது..
இதனை தமிழாக்கம் செய்தால் அதை, "கூட்டப்பட்ட சக்தி" என்று சொல்லலாம். அதாவது ஒரே சமயத்தில் இரண்டு சக்திகள் இணைக்கப்பட்ட சக்தி எனலாம்.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ராஜகோபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment