பீங்கான் என்ற சொல்லுக்கு தமிழ் பெயரும் , காரணமும்.
பீங்கான் என்பது தமிழ்ச்சொல்லே. இச்சொல் தோன்றிய முறையும் இதன் பொருளும் கீழே:
பை (=அழகு, வலிமை, ஒளிர்) + கன் (=வேலைப்பாடு, கல்) = பைங்கன் >>> பீங்கான் = அழகிய வேலைப்பாடு கொண்ட ஒளிரக்கூடிய வலிமையான கற்பொருள்.
இப் பொருளின் ஆங்கிலப் பெயர் ceramics ஆகும். இந்த பெயரின் மூலமான keramos என்பதும் தமிழ்ச் சொல்லின் திரிபே ஆகும்.
கரம்பை (=களிமண்)
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment