Pages

Monday, 8 February 2021

தமிழ் எழுத்துகளையும் , சொற்களையும் எழுத்து பிழை இல்லாமல் சரிபார்க்கும் இணைதள அடிப்படை கருவி.

 தமிழில் எழுதும் பொழுது எழுத்து பிழையோ அல்லது எழுத்துக்களின் சீர் ,அடி ,அகரவரிசை ,மாத்திரை ,

ஓரெழுத்து , ஈரெழுத்து , எழுத்துக்கள் எண்ணிக்கை , சொற்களின் எண்ணிக்கை என அனைத்து அறிய இயலும் 


1.இணைதளத்தில் உள்ள தமிழ் சொற்களையும் , எழுத்துக்களையும் 

திருத்தும் அல்லது சரிபார்த்தல் கூடிய ஒரு இணைதளம் அடிப்படை கருவி.


இணைப்பு முகவரி .


http://apps.neechalkaran.com/sulaku











2. தமிழ் சந்திபிழை திருத்தி.


இணைப்பு முகவரி.


http://dev.neechalkaran.com/p/naavi.html?m=1#.YCD7bFPhXFl






இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. அரளின் ராஜ் அருள் பிரகாஷ் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

           

                  தமிழால் இணைவோம் !!!                                                         அறிவால் உயர்வோம் !!!                                                                   தமிழ் வாழ்க !!!                                                          அறிவியலின் தேடல் தொடரும்.                                                       வலியே  " வலிமை ".                                                        - அய்யனார் (வால்வரின்)..




No comments:

Post a Comment