Pages

Wednesday, 3 February 2021

பரவாயில்லை' என்பது தமிழ்ச் சொல் , தமிழ் சொல்லே அல்ல.அது கொச்சை தமிழ் சொல்லாகும். இதற்கு சரியான தமிழ்ச் சொல் !!!

 

பரவாயில்லை என்பது தமிழ்ச்சொல் என்பதற்கு சரியான உதாரணம் இல்லை என்பது அனைவருவம் அறிந்த ஒன்று.

ஆனால் அதற்கு இணையான தமிழ்ச்சொல்லை,  இன்றைய மலையாளத்திலும் பயன்படுத்துவது தான் வியப்பானதாகும்.

தமிழ் சொல்லை பயன்படுத்தும் மலையாள மக்களின் சொல்லும் தமிழே  "தரக்கேடில்லா" - 

இன்னும் சிறப்பாக கூறினால் ,

தரத்தில் கேடில்லை என்று அழகாக சொல்லப்படுகிறது.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.செண்பக பிள்ளை அவர்களுக்கு , மிக்க நன்றி !!!

                    தமிழால் இணைவோம் !!!
                    அறிவால் உயர்வோம் !!!
                             தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                        வலியே  " வலிமை "
                    - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment