Pages

Saturday, 2 January 2021

கிளினிக் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்சொல்.

 கிளினிக் (clinic) என்பதற்கான தமிழ்ச்சொல் என்ன ??

பண்டுவ இல்லம் என்னும் பொருளில் பண்டில் எனலாமோ என்று கருதுகின்றேன். பண்டுவ இல் > பண்டில் எனச் சுருக்க இயலுமா என்றறியேன். பண்டில் என்றால் பழைய இல்லம் என்றும் பொருள் தந்துவிடுமோ என்றும் கருதவேண்டியுள்ளது.
பண்டுவக்குடில் என்றும் சொல்லலாம்.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.இரவீந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!


              தமிழால் இணைவோம் !!!
                அறிவால் உயர்வோம் !!!
                          தமிழ் வாழ்க !!!
          அறிவியலின் தேடல் தொடரும்.
                      வலியே  " வலிமை "                                                                         - அய்யனார் (வால்வரின்).


No comments:

Post a Comment