Pages

Saturday, 2 January 2021

தேவதை எனும் சொல்லுக்கு நிகரான மற்றொரு தமிழ் சொல்

 

தேய் என்ற தமிழ் வேர்வினையிலிருந்து வந்ததே ',தீ'என்ற பெயர்ச்சொல். தீயே மாந்தன் வணங்கிய முதல் கடவுள். தெய்வம்,என்ற சொல்லும் சக்கிமுக்கி கற்களைத் தேய்த்து உண்டாக்கிய தீப்பொறித்தெய்வத்தைக் குறித்த தமிழ்ச்சொல். தெய்வத்தன்மை கொண்ட பெண் தெய்வம்,தேவதை. தேவதையை 'அணங்கு'என்ற இன்னொரு தமிழ்ச் சொல்லாலும் குறிப்பிடலாம்.



No comments:

Post a Comment