சிறுத்தை
- பூமியிலேயே அதிவேகமாக ஓடும் ஓர் உயிரினம்.
- எனக்குத் தெரிந்து சிறுத்தையானது ஒரே ஒரு வகையில் பிற உயிரினங்களிடமிருந்து முற்றிலும் வேறுபடும்.
- சிறுத்தையைத் தவிர புலி, சிங்கம், முயல் இப்படி நாமறிந்து வேகமாக ஓடும் பிற விலங்குகள்.
- இந்த விலங்குகள் அனைத்தும் ஓர் இலக்கைத் துரத்திக் கொண்டு ஓடும்போது வளைந்து நெலிந்து ஓடும் நிலை வரும்.
- அப்படி ஒரு சூழலில் வளைந்து ஓடும்போது அவற்றின் வேகம் குறையும்.
- இது இயல்பான ஒன்றுதான் என்றாலும் சிறுத்தைக்கு அங்குதான் பலம்.
- ஒரே இடத்தில் ஒருமுறை அல்ல ஆயிரம் முறை சிறுத்தை வளைந்து நெலிந்து ஓடினாலும் அதனுடைய முழுமையான வேகத்தில் சிறிதளவும் தொய்வின்றி நிலையான வேகத்தை வெளிப்படுத்த முடியும்.
- நானறிந்த வரையில் புவியில் தோன்றும் எந்தவோர் உயிரினத்துக்கும் இச்சிறப்புப் பண்பு இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை.
No comments:
Post a Comment