Pages

Saturday, 21 November 2020

ஒரு பள்ளி தொடங்குவது எப்படி?

 தமிழ்நாட்டில் ஒரு பள்ளி தொடங்குவது எப்படி? யாருக்காவது அனுபவம் இருந்தால், தயவுசெய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மெட்ரிகுலேஷன், சி பி எஸ் சி, தமிழ் வழி கல்வி இதனியில் மழலையர் பள்ளி என்ற வழிமுறையில் கல்வி கற்பிக்க படுகிறது. ICSC வழிமுறை கல்வி டெல்லி பாடத்திட்டம் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வழியில் பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். மெட்ரிகுலேஷன் பள்ளி ஆரம்பிக்க Director of Metrication Chennai அவர்களிடம் அனுமதி பெறவேண்டும். எட்டாம் வகுப்பு வரை Elementary Schl ஆரம்பிக்க உங்கள் ஊர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்றால் போதும். மற்றபடி டெல்லி பாடத்திட்டங்கள் சென்னையில் அவர்களின் அலுவலகத்தில் தொடர்புகொள்ளுங்கள்.

அந்தந்த வழி கல்விமுறை பள்ளிககளை பொறுத்து நிலம், கட்டிடம், சோதனைக் கூடம் இவைகளுக்கு விதிமுறை வைத்திருக்கிறார்கள்.

கல்வி அதிகாரிகளே உங்களுக்கு வழி காட்டுவார்கள்.

இடைத்தரகர்களை நம்பவேண்டாம்.

நன்றி

No comments:

Post a Comment