'Cyclone', 'Storm', 'typhoon' ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கான வேறுபாடுகள் யாவை?
கடும் பாதிப்பை ஏற்படுத்தும் காற்றுக்கு வன்முறைக் காற்று (violent storm) என்பதுப் பொதுப் பெயர் .
ஆனால் அதன் வகைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ( நான் தேடிய வரையிலும்) எங்கும் விவரங்கள் இல்லை ..
கடும்காற்றின் இருவகைகள் ( சூறாவளி & புயல் ) :
- சூறாவளி : வானில்/ மேகத்திலிருந்து ஒரு தூண்போல இறங்கி , நிலத்தைத்தொட்டு, (பம்பரம் போல்) சுழன்று., 100’(~30மீ) முதல் 10,000’ (~3கி.மீ) அகலத்திற்குள் உள்ளதை எல்லாம் , அழித்து , செல்லும் வகைகள் 3
1 . ….ஹரிகேன்/டைபூன் …2. சைக்ளோன் ……3. டொர்னாடோ
….120கிமீ / மணி…………………………… — ……………………… 420 - 500 கிமீ / மணி
2. புயல் : கடலில் இருந்து திரைபோலக் கிளம்பி, மழையோடுவந்து , நிலப்பரப்பைப் பக்கவாட்டிலிருந்து ~20கி.மீ முதல் ~200 கி.மீ வரையிலும் தாக்கி அழிவை உண்டாக்கும் வகைகள் 2
1.. நிலநடுக் கோட்டுக்குக் கீழே( தெற்கில்) கடிகாரச் சுற்றில் சுழன்று நகரும் புயல் (இந்தியா., …)
2.. பூமத்திய ரேகை / நிலநடுக் கோட்டுக்குக் மேலே( வடக்கில் ) எதிர் கடிகாரச் சுற்றில் சுழன்று நகரும் புயல்
எச்சரிக்கைக்
கூண்டு எண் …… காற்றின் வேகம் ……. புயலின் வகைப்பாடு:
எண் 1……….………..< 31 kmph …………………..காற்றழுத்த தாழ்வு பகுதி
எண் 2…………….….. 31 - 49 kmph……………….காற்றழுத்த தாழ்வு மண்டலம்
எண் 2 ……….…….. 50 - 61 kmph …………….ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம்
எண் 2,3,4 ….……..62 - 88 kmph ……………… புயல்
எண் 5,6,7 …….… 89 - 118 kmph……………….தீவிர புயல்
எண் 8,9,10 ……. 119 - 221 kmph …………… மிக தீவிர புயல்
எண் 11 ………….. > 221 kmph ………………… மாபெரும் புயல்
.—————————————————————————————————-
இணைப்பு : பொதுவான காற்றின் வேக அளவுகோல் “:
எண் —— வேகம் ————————- பெயர்
12….. 80 mph - 128 km/h …..hurricane / தீவிரப் புயற்காற்று
11……70 mph - 113 km/h …. strom / புயற்காற்று
10…..60 mph - 97 km/h ………whole gale / மிகக்கடுங்காற்று
9 …….50 mph - 81 km/h………strong gale / கடுங்காற்று
8……..45 mph - 72 km/h……..fresh gale / கடுங்காற்று
7………35 mph - 56 km/h…….moderate gale / கடுங்காற்று
6……..30 mph - 48 km/h………strong breeze / ஆடிக்காற்று
5……..25 mph - 40 km/h………fresh breeze / ஆடிக்காற்று
4……..20 mph - 32 km/h …….moderate breeze / புழுதிக்காற்று
3……..16 mph - 26 km/h……..gentle breeze / புழுதிக்காற்று
2………11 mph - 18 km/h…….light breeze / தென்றல்
1………7 mph - 11 km/h………light wind / இளந்தென்றல்
……….< 7 mph………………………light wind / மென் காற்று
.——————————————————————————————————-
.. பயனுள்ளதாய் இருக்குமென நம்புகிறேன்.
இந்த பதிவுகளை வழங்கிய திரு.துரை ந.உ. அவர்களுக்கு , மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment