Pages

Thursday, 12 November 2020

Telegram-இல் பயனுள்ள குழுக்கள் இருந்தால் சொல்ல முடியுமா?


ஏடகம் நூலகம் எனும் குழுமம் மிகவும் பயனுள்ளது. மிக அரிய நூல்களை இங்கே ஈ-புத்தக வடிவில் பகிர்ந்து கொள்கிறார்கள். மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன், தனி நபர் பயன்பாட்டிற்கு என மட்டுமே புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அனாவசிய சொல்லாடல்கள், கருத்துப் பகிர்வுகள் எதுவும் கிடையாது. பதிப்புரிமையை மிகவும் மதிக்கிறார்கள். மிகவும் பயனுள்ளஒரு குழுமம்.

No comments:

Post a Comment