கூகுளில் "உலகின் தொன்மையான மொழி" என்றால் "தமிழ்" என்றும், "இந்தியாவின் தொன்மையான மொழி" என்றால் "சமஸ்கிருதம்" என்றும் வருகிறது. அப்படி என்றால் உலகம் உண்டாவதற்கு முன்பே இந்தியா உருவாகிவிட்டதா?
தொன்மையான மொழி தமிழ் தான்.
நல்ல கேள்வி. இதுபோல சிந்திக்க ஆரம்பித்தாலே போதும்.
வாக்கு இயந்திரத்தில் தகிடுதத்தம் பண்ணுகிறார்கள் என்றால் இல்லை, முடியாது என்றெல்லாம் டப்பா ஓட்டுகிறவர்கள் எல்லோரும் இப்போதாவது தெரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் என்ற பேரில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். தெளிவு பெற வேண்டும்.
இங்கே வேறொரு பதிலில், சமஸ்கிருதம் பிரபஞ்ச மொழி என்று எழுதப்பட்டிருக்கிறது. விஞ்ஞானம் படித்த பள்ளி மாணவர்கள் கூட இந்த அறியாமையைப் படித்தால் சிரிப்பார்கள்.
இந்த பதிவுகளை வழங்கிய திரு. புகழேந்தி அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment