Pages

Tuesday, 10 November 2020

ஆங்கில உரையாடலில் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சொல் brief


BRIEF என்ற சொல்லுக்கு 'சுருக்கமாக' என்பது பொருள்.

பல பேர் நான் பார்த்தவரை Brief என்ற சொல்லை 'விரிவாக' என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள்.

ஏதாவது பேசும்போது நான் Brief ஆ சொல்லாம short ஆ சொல்கிறேன் என்று சொல்கிறார்கள்.

சில சமயங்களில் நல்லா Brief ஆ சொல்லுங்க அப்படி என்று சொல்கிறார்கள்.

இதற்கு உண்மையான அர்த்தம் 'சுருக்கமாக' என்பதாகும்.

நன்றி.


No comments:

Post a Comment