உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன.2 நாடுகளை உலக நாடுகள் அங்கீகரிக்காமல் இருக்கின்றன.
அவை 1.பாலஸ்தீன் 2.வாடிக்கன் சிட்டி
பாலஸ்தீன் இஸ்ரேல் ஆள் அபகரிக்கப்பட்டு சீதைந்து ஒடுங்கி இப்போது ஒரு நாடக கூட அங்கீகரிக்க பட முடியாத நிலையில் உள்ளது.
வாடிக்கன் சிட்டி …இத்தாலியில் உள்ள சிறப்பு அங்கீகாரம் பெற்ற ஒரு சிறிய நாடு.
கம்யூனிச நாடுகள்
கியூபா,சீனா,வடகொரியா,வியட்நாம் போன்ற நாடுகள்.
இப்போது உலகில் உள்ள தன்னை தானே கம்யூனிச நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள்.
என்னை பொறுத்தவரையில் கியூபாவை சிறந்த கம்யூனிச நாடு என்று சொல்வேன்.
தென்சீன கடல் எல்லையை வேன்றுமென்ற அபகரிக்க நினைக்கும் சீனா எனக்கு கம்யூனிச நாடக தெரியவில்லை.
தென்கொரியாவை சமயம் பாத்து ஆக்கிரமிக்க நினைக்கும் வடகொரியா எனக்கு கம்யூனிச நாடக தெரியவில்லை.
உலக நாடுகள் அஞ்சி நடுங்கும் கொரோணா வைரஸ் மத்தியில் தனி ஆளாக உதவ முன்வந்த ஒரே நாடு கியூபா.
முதலாளித்துவ நாடுகள்
அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,பிரான்சு போன்றவை.
பேருக்கு தான் இவர்கள் வளர்ந்த நாடுகள்.மற்ற படி நிறவெறி,மதவெறி,பணவரி கொண்ட காட்டுமிராண்டி நாடுகள்.
உலகின் மிக உயர்த்த சக்திகளாக காட்டிக்கொள்ளும் நாடுகளும் கூட.
மத்திய கிழக்கில் அமைதி நிலவாமல் பார்த்துக்கொள்வதே இந்த நாடுகளின் வேலை.
இந்து
உலகில் இந்து நாடு என்று ஒன்று கிடையவே கிடையாது.இந்துக்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும்,நேபாளமும் உள்ளது.
இஸ்லாம்
உலகில் மொத்தம் 50திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளது.
உலகின் முதல் இஸ்லாமிய குடியரசு நாடு பாக்கிஸ்தான் ஆகும்.
உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவன் ஆகவேண்டும் என துருக்கியும் சவூதி அரபியாவும் மோதிக்கொள்கின்றன.
கிறிஸ்தவம்
உலகில் 15 நாடுகள் தான் …தான் ஒரு கிருத்துவ நாடு என்று அறிவித்துள்ளது.மற்றபடி உலகில் அதிக நாடுகள் கொண்ட மதமாக கிறுத்துவம் கருதப்படுகிறது.
பௌத்தம்
உலகில் 8 நாடுகள் பௌத்த நாடுகளாக உள்ளன.தாய்லாந்து பௌத்த மக்களில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடக சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால் சீனாவும் அடிப்படையில் ஒரு பௌத்த நாடே.
ஆனால் சீனா ஒரு கம்யூனிச நாடு என்று சொல்லிக்கொள்வதால் அது மதமற்ற நாடக பார்க்கப்படுகிறது.
யூதம்
உலகில் ஒரே ஒரு நாடு தான் யூதநாடு.அது இஸ்ரேல்.மக்கள் தொகையில் இவர்கள் குறைவாக இருந்தாலும் உலக முழுக்க இவர்கள் பரவி வாழ்கிறார்கள்.
மற்றவை
உலகில் தனக்கென நாடு இல்லை என எண்ணுபவர்களுக்கு பாசக்கரம் நீட்டும் நாடு கனடா.
வியபாரத்திற்காக எதையும் செய்யும் நாடு அமெரிக்கா.
கால் பந்தாட்ட போட்டியை அதிகம் விரும்பும் நாடு பிரேசில்.
உலகில் அதிக நாடுகளை ஆக்கிரமித்து சுகந்திரம் அளித்த நாடு பிரிட்டிஷ்.
உலககில் அதிக போர்களை வென்ற நாடக கருதப்படுகிறது பிரான்சு .
உலகப்போரை 2 முறை வெல்ல நினைத்தும் தோல்வியை கண்ட நாடு ஜெர்மனி.
அதிக கட்சா எண்ணெய் வளங்களை கொண்ட நாடு சவூதி அரேபியா.
இஸ்லாம் நாடுகளை அதிக ராணுவ பலம் கொண்டது துருக்கி.
உலகில் அனைத்து வகையான வியாபாரிகளும் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகள் சிங்கப்பூர்,துபாய்,ஹாங்காங்.
உலகின் கம்யூனிச சிந்தனை அதிகம் கொண்ட நாடக இருந்தது ரஷ்யா.
போரில் அணுகுண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்ட நாடு ஜப்பான்.
அதிக electronic spare parts ஐ அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சீனா.
பல வருடமாக போரை மட்டுமே சந்திக்கும் நாடுகள் ஆப்கானிஸ்தான், சிரியா,பாலஸ்தீன்,ஏமன்.
உலகில் உள்ள ஒரே அகிம்சை நாடு…நம் நாடு..இந்தியா…அதிலும் அமைதி பூங்கா நம் தமிழ்நாடு ❤️.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய திரு.மணிகண்டன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
No comments:
Post a Comment