Pages

Sunday, 1 November 2020

உலகில் உள்ள விசித்திரமான தாவரங்கள்.


இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான தாவர வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில தாவரங்கள் ஏதோ வேறு கிரகங்களில் வளர்பவை போல வித்தியாசமாக காணப்படும்.

அந்த வகையில் சில வித்தியாசமான "சாற்றுத்தாவரங்கள்/சதைப்பற்றுகளை" (Succulents) தான் இந்த பதிலில் பார்க்க போகிறீர்கள்.

1.Trachyandra (டிராச்சியாந்திரா)

2. Unusual Succulent (அசாதாரண சதைப்பற்று வகை ஒன்று)

3. Purple Succulent (ஊதா நிற சதைப்பற்று)

4. Unusual Succulent (அசாதாரண சதைப்பற்று வகை ஒன்று)

5. Bunny Succulents (முயல் சதைப்பற்றுகள்)

6. Boophone Haemanthoides (பூபோன் ஹேமந்தோயிட்ஸ்)

7. Echeveria (எச்செவேரியா)

8. Stapelia (ஸ்டேபிலியா)

9. Dolphin Succulents- Senecio Peregrinus (டால்பின் சதைப்பற்று)

10. Mermaid Tail Succulent (கடல் கன்னி வால் உருவத்திலான சதைப்பற்று)

11. Clear Succulent Plant (தெளிவான சாற்றுத் தாவரம்)

12. Albuca (அல்புகா)

13. Rose Succulents (ரோஜா சதைப்பற்று)

14. Gentiana Urnula (ஜெண்டியானா உர்னுலா)

15. Lithops-Living Stones (லித்தோப்ஸ்)

16. Conophytum Bilobum (கோனோபிட்டம் பிலோபம்)

17. Crassula Umbella (கிராசுலா அம்பெல்லா)

18. Euphorbia Meloformis (யூபோர்பியா மெலோஃபார்மிஸ்)

19. Myrtillocactus Geometrizans Succulent (மார்டில்லோகாக்டஸ் ஜியோமெட்ரிசன்ஸ் சதைப்பற்று)

20. Aeonium (ஒரு வகை அயோனியம்)

21. Aztekium (ஆஸ்டெக்கியம்)

22. Klubrostok (கிளப்ரோஸ்டாக்)

23. Bowiea Volubilis- Climbing Onion (போவியா வால்யூபிலிஸ்)


No comments:

Post a Comment