Pages

Tuesday, 3 November 2020

கூகுள் மொழியாக்கம் ஏன் தமிழ் மொழியில் சரியாக பயன்படுத்த இயலவில்லை !!!

 கூகுள் மொழியாக்கம்  தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக அமையாமைக்கு காரணம் என்ன?

கூகுள் மொழியாக்கம் 40%வரை தமிழ் வார்த்தைகளை சரியாக மொழிபெயர்க்கும்.

தமிழில் ஒரே வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. ஒரே எழுத்துக்கள் மற்றும் உச்சரிப்பு ஆனால் வேறு வேறு அர்த்தங்கள். இடத்திற்கு இடம் மாறுபடும்

சில நேரங்களில் மெதுவாக உச்சரித்தால் ஒரு அர்த்தம்.அதே வார்த்தையை வேகமாக உச்சரித்தால் வேறு அர்த்தம் ஆகிவிடும்.

பாத்து ரூமுல படுங்க.

இந்த வார்த்தையை மெதுவாகவும் வேகமாகவும் சொல்லிப்பாருங்க ரெண்டும் வேற பொருள்(மீனிங்) வரும்.

இது போன்ற நிறைய வார்த்தைகள் உள்ளன..






இது போன்ற தமிழ் வார்த்தைகளை கூகிள் அல்கோரிதம் புரிந்து கொள்வது கடினம்.

அது நீங்கள் டைப் செய்வதை தமிழில் மொழிபெயர்கிறது அவ்வளவுதான்.

ஆகையால் தமிழ் மொழியை பேசி பழகுவதை காட்டிலும் எழுதவும் , திறன்பேசி என்று Smart phone மூலம் சரியான தமிழ் தட்டச்சு செயலியை பயன்படுத்தி , தமிழ்மொழியில் உரையாடல் மற்றும் செய்திகளை அனுப்ப தமிழ் மொழியை எழுத்து பிழையின்றி யாவரும் பலன் பெற இயலும். 


                     தமிழால் இணைவோம் !!!
                      அறிவால் உயர்வோம் !!!
                                தமிழ் வாழ்க !!!
                அறிவியலின் தேடல் தொடரும்.
                            வலியே  " வலிமை "
                        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment