குதிரைக்கு தமிழில் எத்தனை சொற்கள் உள்ளன?
குதிரைக்கான ஏனைய தமிழ்ப்பெயர்கள் பின்வருமாறு:
- அயம்
- அரி
- ஆம்புலம்
- ஆம்புவம்
- ஆம்பூறு
- இவுளி
- உத்தமாரம்
- உத்தரி
- உயமா
- உளைமான்
- உன்னி
- கங்கானம்
- கண்ணுகம்
- கத்துருவம்
- கந்தருவம்
- கந்துகம்
- கலிமா
- கலிமான்
- கற்கி
- கனவட்டம் = கனத்த, வளமான பாண்டியன் குதிரை. | நன்றி: இராமகி ஐயா
- காண்டம்
- கிங்கிரம்
- கிள்ளை
- குசுலம்
- குந்தம்
- குரகதம்
- குரை
- குலிங்கம்
- கூந்தன்மா
- கொக்கு
- கொய்யுளை = பிடரி மயிரை வெட்டிவிடுவதால், கொய்யுளை (வெட்டிய பிடரி மயிர்) | நன்றி: இராமகி ஐயா
- கோடகம்
- கோடரம்
- கோடலாம்
- கோடை
- கோணம்
- கோரம் = குல்>குரம்>கோரம்= உருவிற் பெரிய, வலிந்த குளம்புள்ள சோழன் குதிரை. (தெ. குர்ரமு= குதிரை.) | நன்றி: இராமகி ஐயா
- சடிலம்
- சத்திகம்
- சிகி
- சைந்தவம்
- தூசி
- தாராம்
- துரகம்
- தெரிசி
- தேனு
- நடையன்
- நாணுகம்
- பத்திரி = ஆடுமாடு விரட்டல் பத்துதலாகும். பத்திரி= பத்தலுக்கான குதிரை | நன்றி: இராமகி ஐயா
- பதி
- பரி
- பரிமா
- பாடலம் = படபட>பாடு>பாடலம்= விரைவுகாட்டும் சேரன் குதிரை (படு>பாடு= பெரியது. படபட= வேகக் குறிப்பு). | நன்றி: இராமகி ஐயா
- பாணல்
- பாய்மா
- புரவி
- புருவம்
- பூபாலன்
- மண்டிலம்
- மாவயம்
- வன்னி
- வாகம்
- வாரகம்
- விடலம்
- வைந்தவம்
- ஒருவகைக் குதிரை - நீலன்
- ஆண் குதிரையை குறிக்கும் சொல்:-
- மா
- சே
- குண்டு
- சேவல்
- பெண் குதிரையை குறிக்கும் சொல்:-
- பெட்டை
- குசை
- பிணை
- மாதுவான்
- வடவை
- குதிரையின் பிள்ளை மரபுப் பெயர்:-
- மறி
- சிறு குதிரை
- மட்டம்
- வாலகுதிரை
- குதிரைக் கூட்டம் :- ஆசுவம்
- பறக்குங் குதிரை (unicorn) :- ஆகாசகாமி
- பெருங்குதிரை:- தேசை, தேசி
- போர்க் குதிரை :- வாகீரம்
- பழக்கப்படாத குதிரை:- கோரா
- வெள்ளைக் குதிரை:- நரை
- பிற்சேர்க்கை: (9/16/2020)
- mule
- கோவேறு கழுதை
- பெருங்கரம்
- அத்திரி
- நெடுங்கழுத்தன் - நீண்ட கழுத்துள்ள கோவேறு கழுதை (சூடா.)
No comments:
Post a Comment