Pages

Friday, 27 November 2020

செக்ஸ் ( Sex) - என்றால் பிரிவு என்று பொருள்.


விண்ணப்பங்களில் உள்ள வினாவை நிரப்பும் பொழுது அதில் ஆண் மற்றும் பெண் என்ற பிரிவிகள் கொண்ட வினாவில் உள்ள பொருள்.

 செக்ஸ் ( Sex) - என்றால் பிரிவு என்று பொருள்.

(Sex - refers to division ; dividing of something into parts ; the action or an instance of cutting or separating by cutting).

உயிரினங்களின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அடிப்படையில் வைக்கப்படும் முக்கிய பிரிவுகளில் ஆண்பால் மற்றும் பெண்பால் என இரு பிரிவுகளாக்கப்பட்டது நாம் அறிந்ததே!

Sex - என்ற சொல் மட்டுமல்ல இதன் உறவுச் சொற்களான section, sector, seconds, secant , segment, segregate - போன்ற அனைத்தும் ஒரே மூல வார்த்தையிலிருந்து உருவானது.

இலத்தீன் சொற்களான (Sexum) செக்ஸம், (Sexus) செக்ஸஸ் இவற்றின் மூலம் என அகராதிகள் குறிப்பிட்டுள்ளன. ஆனால்... இந்த இலத்தீன் சொற்களின் மூலம் தமிழ்ச்சொல்லான 'செகு' - ஆகும்.

  • செகு, செகுதல் = பிரி , பிரிதல், அழிதல்.
  • செகுத்தல் = பிரித்தல், வெட்டுதல்.
    * சாகை = கிளை, பிரிவு, வகுப்பு. (பகு > பகல் > பால் = ஆண்பால், பெண்பால்).
  • செகு > செகுதி > சாதி (பிரிவு). சமூகத்தின் பிரிவுதானே சாதி.
  • செகு > செக்கு - தானியங்களில் இருந்து எண்ணெய் 'பிரிக்கும்' முறை.

இந்த பதிவுகளை வழங்கிய திரு.இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!

               தமிழால் இணைவோம் !!!
                  அறிவால் உயர்வோம் !!!
                           தமிழ் வாழ்க !!!
          அறிவியலின் தேடல் தொடரும்.
                     வலியே  " வலிமை "
              - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment