Pages

Sunday, 22 November 2020

தமிழ் எண் குறியீடுகள்

 நாம் இப்பொழுது பயன்படுத்தும் எண்கள் அனைத்தும் வெளிநாட்டவர்களுக்கு சொந்தமானது, குறிப்பாக பாரசீக நாட்டுக்கு உரிய எண்களையே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒருகாலத்தில் தமிழ் எண்களை பயன்படுத்தினோம். அவை எவை?

  • பத்துக்கு உட்ப்பட்ட எண்கள்.
  • அரவு — தமிழ் — புதியதமிழ் — பெயர்
  1. 00 —  — சு — சுழியம்
  2. 01 —  — ஒ — ஒன்று
  3. 02 —  — இ — இரண்டு
  4. 03 —  — மூ — மூன்று
  5. 04 —  — ந — நான்கு
  6. 05 —  — ஐ — ஐந்து
  7. 06 —  — ஆ — ஆறு
  8. 07 —  — ஏ — ஏழு
  9. 08 —  — எ — எட்டு
  10. 09 —  — ஒ — ஒன்பது
  11. 10. —  — ப — பத்து
  • நூறுக்கும் மேற்ப்பட்ட எண்கள்.
  1. நூறு — 100 — 
  2. இருநூறு — 200 — ௨௱
  3. மூன்நூறு — 300 — ௩௱
  4. நானூறு — 400 — ௪௱
  5. ஐநூறு — 500 — ௫ள
  6. அறுநூறு — 600 — ௬௱
  7. எழுநூறு — 700 — ௭௱
  8. எண்ணூறு — 800 — ௮௱
  9. ஒண்ணூறு — 900 — ௯ள
  10. ஆயிரம் — 1000 — 
  11. ஆயிரத்துநூறு — 1100 — ௲௱
  12. 180. — ௱௮௰
  13. 190. — ௱௯௰
  14. 44. — ௪௰௪
  15. 444. — ௱௪௰௪
  16. 4444. — ௲௱௪௰௪
  • ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட எண்கள்.
  1. 200,000. — ௨௱௲
  2. 300,000. — ௩௱௲
  3. 1000,000. — ௰௱௲
  4. 2000,000. — ௨௰௱௲
  5. 100,00,000. — ௱௱௲
  • கீழ் உள்ள படம் ஒரு கைபேசியின் விசைப்பலகையின் படமாகும். அதில் தமிழ் எண்கள் உண்டு. விரும்புவோர் தமிழ் எண்களை பயன்படுத்துங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

இப்படிக்கு உங்கள்

தமிழ் மறவன்

No comments:

Post a Comment