Pages

Thursday, 12 November 2020

உலகின் முதல் வங்கி எங்கே ஆரம்பிக்கப்பட்டது? அது மக்களை எப்படி சென்றடைந்தது?

 

உலகின் முதல் வங்கி வெனிஸ் வங்கி

இது கடந்த 1157ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இத்தாலியில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அப்போது கட்டாயம் கடன் வாங்க ஓர் அமைப்பு தேவைப்பட்டுள்ளது.

ஆகையால் வங்கி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இங்கு முதன்முதலில் விதிக்கப்பட்ட வட்டி சதவீதம் 4%.


இந்த பதிவுகளை வழங்கிய திரு.அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!


                       தமிழால் இணைவோம் !!!
                       அறிவால் உயர்வோம் !!!
                                தமிழ் வாழ்க !!!
              அறிவியலின் தேடல் தொடரும்.
                              வலியே  " வலிமை "
                        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment