எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே - காப்பியன் மொழி
..======================================================
தேவாரம் = தேவனின் ஆரம்
- தேவன்+ஆரம் = தேவ்+ஆரம் = தேவாரம்
ஒற்றிலக்கணப்படி = (நிலைச்சொல்லின் ஈற்றில் ம்,ன் வந்தால் கெடும்) ன் கெட்டு ,(தேவ) ஆகும் ; அகரம் முன் அகரம் விலகி (தேவ்)ப் புணரும் = தேவ் + ஆரம் = தேவாரம்
.=====================================================
சிறப்பு இணைப்பாக :
- தேவன் = [தே + அன் ]
தே = இறை , தலைவன்
ஒற்றிலக்கணப்படி உயர்திணைப் பெயர் உருவாக்கத்திற்கு அன் சாரியை/ விகுதி சேரும்
- தே + அன் = [உயிர்முன் உயிர்வந்தால் ஏகாரத்திற்கு முன் மட்டும் வ், ய் இரண்டும் மிகும் எ.கா - சேவடி, சேயடி ]
அதுபோல
- [தே + வ் + அன்] + ஆரம் = தேவன்+ ஆரம் =தேவாரம்
- [தே + ய் + அன்] + ஆரம் = தேயன்+ ஆரம் =தேயாரம்
இலக்கணப்படி ., இரண்டுமே ஏற்புடையதே .. எனினும் தலைப்பானதால் வழக்கில் தேவாரம் நிலைத்துவிட்டது
No comments:
Post a Comment