Pages

Tuesday, 10 November 2020

அதிகளவு ஆக்சிஜன் வெளியிடும் மரம் எது

 அதிகளவு ஆக்சிஜன் வெளியிடும் மரம் எது?

அதிக உயிர் வாயுவினை(oxygen) வெளியிடும் மரங்களில் மூன்றினை இங்கே குறிப்பிடுகின்றேன்,

1.அரசமரம்

2.ஆலமரம்

3.வேப்பமரம்

1.அரசமரம்:

பெரும்பாலும் கோவில்களில் இந்த மரத்தினை காணலாம் ,

பட மூலம் :GOOGLE

2. ஆலமரம்:

இந்த மரங்கள் ஊர்களின் சாலையோரங்களில் நிறைய காணலாம் , மேலும் அந்த காலத்து ஊர் பஞ்சாயத்து ஊர்ப்பொதுக்குழு கூட்டம் இந்த மரத்தின் கீழ் நடைப்பெறுவது போல் பல திரைப்படங்களிலும் காண முடிகிறது.

பட மூலம் :GOOGLE

3. வேப்பமரம் :

வேப்ப மரம் நம் அனைவருக்கும் வெகுவாக தெரிந்த ஒன்றே !


நன்றி…

No comments:

Post a Comment